மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

பட்ஜெட் விலையில் கார்களை விற்பனைச் செய்துவரும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய சாதனையாக ஒரே நாளில் பல ஆயிரம் கார்களை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாகனங்களை விற்பனைச் செய்வதில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்களில் மாருதி சுஸுகி நிறுவனமும் ஒன்று. இது, புதிய கார்களை டெலிவரி செய்வதில் புதிய சாதனை ஒன்றை தற்போது படைத்துள்ளது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

நடப்பு நிதியாண்டு தொடங்கியது முதல் இந்திய வாகன சந்தை பல கஷ்ட காலத்தை சந்தித்து வருகின்றது. இதில், மாருதி சுஸுகி நிறுவனமும் தப்பவில்லை. இதனால், தொடர் விற்பனை சரிவையே இந்நிறுவனம் சந்தித்து வந்தது.

எனவே, விட்ட இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில், வருகின்ற விழாக் காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு சலுகைகளை அது அறிவித்தது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கைக்கு தற்போது நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப, அந்நிறுவனத்தின் பிரபல மாடல்களுக்கு கடந்த விழாக்காலங்களில் கணிசமாக புக்கிங் குவிந்தது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

அவ்வாறு, புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம், அவர்களுக்கான வாகனங்களை டெலிவரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், சுமார் 45 ஆயிரம் யூனிட்டுகள் ஒரே நாளில் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபல மாடல்களான ஆல்டோ 800, கே 10, ஸ்விஃப்ட், செலிரியோ, பலினோ, இக்னிஸ், டிசையர், டூர் எஸ், விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட மாடல்களே அதிகமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பிற்கு, அண்மையில் அந்நிறுவனம் அறிவித்த விலை குறைப்பும் ஓர் காரணம் என கருதப்படுகின்றது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

முன்பாக, கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு கணிசமாக குறைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனமும் குறிப்பிட்ட மாடல்களின் விலையில் ரூ. 5 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை குறைத்தது. இதன்காரணமாக, தற்போது புதிய உற்சாகத்தில் மாருதி சுஸுகி திகைத்துள்ளது.

MOST READ: மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்... பயன்பாடின்றி கிடக்கும் அவல நிலை: விலை எவ்வளவு தெரியுமா?

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

அதேசமயம், விலை குறைப்பு மட்டுமின்றி போட்டி நிறுவனங்களை திணறடிக்கும் வகையில் பல்வேறு சலுகை மற்றும் சிறப்பு தள்ளுபடிகளையும் அது அறிவித்தது. அந்தவகையில், விட்டாரா ப்ரெஸ்ஸா, டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ. 1.05 லட்சம் வரை அது தள்ளுபடி அறிவித்தது.

MOST READ: சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா?

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து, செலிரியோ, ஈகோ மற்றும் ஓம்னி உள்ளிட்ட மாடல்களுக்கும் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாருதி சுஸுகியின் பிரபலமான மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

MOST READ: தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்...

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

இதுபோன்ற பல கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக மாருதி சுஸுகி தற்போது, ஒரே நாளில் 45 ஆயிரம் யூனிட்டுகளை டெலிவரி செய்கின்ற அளவிலான புக்கிங்கைப் பெற்றிருக்கின்றது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

அதேசமயம், தனக்கு போட்டியாக களமிறங்கிய மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் மாருதி சுஸுகி அமோகமான வரவேற்பைப் பெற்றிருப்பதையும் இந்த டெலிவரிகுறித்த தகவல் இருக்கின்றது.

மாருதி சுஸுகி புதிய சாதனை: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரியா..! எவ்வளவு தெரியுமா..?

அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனம் இந்த விழாக் காலத்தில் 12,500 யூனிட்டுகளை டெலிவரி செய்துள்ளது. இதேபோன்று, மஹிந்திரா 13,500 யூனிட்டுகளையும், கியா 2,138 யூனிட்டுகளையும், மெர்சிடிஸ் பென்ஸ் 600 யூனிட்டுகளையும், எம்ஜி 700 யூனிட் ஹெக்டாரையும் டெலிவரி செய்துள்ளன.

Most Read Articles

English summary
Maruti Suzuki Delivered 45,000 Unit Cars In 1 Day. Read In Tamil.
Story first published: Tuesday, October 29, 2019, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X