நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் ஏராளமான நவீன வசதிகள் இடம்பெற இருக்கின்றன. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பூமராங் வடிவிலான டெயில் லைட்டுகள், கார்னரிங் பனி விளக்குகள், இரட்டை வண்

வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டி இருக்கும் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் அனைத்து முக்கிய விபரங்களும் கசிந்துள்ளன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

வரும் 22ல் நிஸான் நிறுவனத்தின் புதிய கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஆட்டோ டெக் இந்தியா என்ற தளம் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் ஏராளமான நவீன வசதிகள் இடம்பெற இருக்கின்றன. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பூமராங் வடிவிலான டெயில் லைட்டுகள், கார்னரிங் பனி விளக்குகள், இரட்டை வண்ண இன்டீரியர், 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற இருக்கின்றன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் ஏசி, இரட்டை வண்ண இன்டீரியர் தீம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்ட், டைனமிக் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஃபாலோ மீ ஹெட்லைட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய நிஸான் கிகஸ் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 8, 2019, 13:36 [IST]
English summary
Nissan India is all set to launch its new Kicks SUV in the market on the 22nd of January. Ahead of its launch in India, images of the Kicks brochure has been leaked online by Auto Tech India.
மேலும்... #நிஸான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+