ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

கார் விற்பனை குறைவாக இருப்பதையடுத்து, பெரும்பாலான நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகின்றன. ரெனோ கார் நிறுவனமும் தனது பிரபலமான கார் மாடல்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ரெனோ கேப்ச்சர், டஸ்ட்டர், லாட்ஜி மற்றும் க்விட் கார்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ கேப்ச்சர்

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிளாட்டீன் பெட்ரோல் மற்றும் பிளாட்டீன் டீசல் வேரியணட்டுகளுக்கு இந்த சேமிப்பை பெற முடியும். தவிரவும், கார்ப்பரேட் போனஸாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. ரெனோ கேப்ச்சர் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.50,000 வரை தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.30,000 வரையில் சேமிப்புச் சலுகைகள் உள்ளன. லாயல்டி போனசாக ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. ரூ.5,000 கார்ப்பரேட் போனஸ் உண்டு.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி ரெனோ லாட்ஜி காருக்கு ரூ.1 விலையில் ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ், ரூ.5,000 வரை கார்ப்பரேட் போனஸ், ரூ.30,000 வரையில் தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளது. ரெனோ லாட்ஜி கார் மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ கார்களின் வருகையால் அதிக நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ க்விட்

ரெனோ க்விட் காருக்கு ரூ.50,000 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். 4 ஆண்டுகளுக்கான வாரண்டியும், ரூ.40,000 தள்ளுபடியும் உள்ளன. கேரளாவில் முன்பணம் இல்லாத கடன் திட்டமும் ரூ.1 விலையில் இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் வழங்கப்படுகின்றன.

ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ ட்ரைபருக்கு நஹி

அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய ரெனோ ட்ரைபர் காருக்கு தள்ளுபடி சலுகைகள் இல்லை. ரூ.4.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்த இந்த காருக்கு அறிமுக விலையாக இருப்பதால், எந்த தள்ளுபடி சலுகைகளும் இபபோது இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2019, 18:10 [IST]
English summary
Renault India has announced heavy festive discounts on its car models, this festive season.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+