ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ட்யூவல் டோன் வண்ண தேர்வில் அறிமுகம் செய்துள்ளது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

ஜாம்பவான்களுக்கெல்லாம், ஜாம்பவானாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் மிகவும் புகழ்வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு, இந்நிறுவனம் மலிவு விலையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட கார்களை சந்தையில் அறிமுகம் செய்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

அந்தவகையில், களமிறக்கப்பட்ட கார்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி ரக அந்நிறுவனம் ட்யூவன் டோன் கலரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எக்ஸ்-ஷோரூமில் ரூ. 16.76 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

டாடா நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், புதிய டாடா ஹாரியர் தற்போது கலிஸ்டோ காப்பர்/கருப்பு மற்றும் ஆர்கஸ் ஒயிட்/கருப்பு ஆகிய இருவிதமான ட்யூவன் டோன் வண்ணத் தேர்வில் ஹாரியர் எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

அதேசமயம், டாடா மோட்டார்ஸ் இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்ள மேலுமொரு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஹாரியர் எஸ்யூவி கார் அறிமுகத்தில் இருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், அந்த ஹாரியர் எஸ்யூவி இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை விற்பனைச் செய்துள்ளது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

ஹாரியர் எஸ்யூவி காரை டாடா நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல்முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்தே, கடந்த ஆண்டின் துவக்கத்தில், அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ட்யூவல் அப்டேட், ஹாரியர் மாடலின் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

அதேபோன்று, டாடா நிறுவனம் இந்த ஹாரியர் எஸ்யூவி ரக காரை அதன் இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாக்கியுள்ளது. அந்தவகையில், புதிய ஹாரியர் காரை அந்நிறுவனம், ஒமெகா ஆர்கிடெக்சர் பிளாட்பாரத்தில் வைத்து உருவாகியுள்ளது. இதனால், ஹாரியரின் லுக் மற்றும் ஸ்டைல் துடிப்பான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இந்த கார் தொழில்நுட்ப அம்சத்திற்கும் எந்தவொரு குறைவுமின்றி உருவாகியுள்ளது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

ஹாரியர் மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸஇசட் ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த வேரியண்ட்கள் அனைத்தும் தொழில்நுட்ப அம்சத்தில் மாறுபட்டவையாக இருக்கின்றன. அந்தவகையில், அனைத்து வேரியண்டிலும் கிடைக்கும் பேக்கேஜ்கள், சந்தையில் கிடைக்கும் மற்ற எஸ்யூவி மாடல்களுக்கு மிக டஃபான போட்டியை வழங்குகின்றது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

சமீபத்தில்தான் டாடா நிறுவனம் இந்த ஹாரியர் காரின் விலை அதிரடியாக உயர்த்தியிருந்தது. அந்தவகையில், ரூ. 12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் மீது, ரூ. 35 ஆயிரம் உயர்த்தப்பட்டது. ஆகையால், இதன் விலை ரூ. 12.99 லட்சமாக உயர்ந்தது. இதேபோன்ற மற்ற அனைத்து மாடல்களின் விலையும், ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் விலை உயர்வைப் பெற்றது.

ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...?

ஹாரியர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 143 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்டாண்டர்டு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2019, 14:30 [IST]
English summary
Tata Motors Introduces Dual-Tone Colours On Harrier — Receives 10,000 Customers For Harrier. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+