எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ள ஹவல் எச் 6 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான டாடாவிற்கு போட்டியாக களமிறங்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது, எம்ஜி நிறுவனம். இந்நிறுவனம், அதன் முதல் மாடலான ஹெக்டர் எஸ்யூவி ரக காரை, யாரும் நம்ப முடியாத விலையில் களமிறக்கியது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

இதன்காரணமாக, அந்த காருக்கான புக்கிங்குகள் புதிய வரலாற்று சாதனையை அது படைத்து வருகின்றது. இந்திய வாகன சந்தை கடும் மந்த நிலையைச் சந்தித்து வரும் வேலையில், ஹெக்டர் காருக்கான டிமாண்ட் ஏகபோகமாக நிலவி வருகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் தொடங்கிய இரண்டாம் கட்ட புக்கிங்குறித்த தகவல் இருக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான ஹாரியர் மற்றும் தற்போது புக்கிங்குளை தன் வசம் வாரி குவித்து வரும் எம்ஜி ஹெக்டர் ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியளிக்கும் வகையில் புதிய கார் களமிறங்க இருக்கின்றது.

இதுகுறித்த தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அந்த கார் வருகின்ற 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த கார்தான் தற்போது உலகளாவிய வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

புதிதாக களமிறங்க உள்ள அந்த கார், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும், அந்நாட்டு ஜாம்பவான் நிறுவனங்களின் ஒன்றான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடையதாகும்.

இந்நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக ஏற்கனவே சனாந்த் மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

இந்த முதலீட்டைத் தொடர்ந்து, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களின் சந்தையை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய ஹவல் எச்6 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இது இந்தியாவில் விற்பனையாகும் மற்ற நடுத்தர எஸ்யூவி ரக கார்களுக்கு கடுமையாக போட்டியளிக்கும் வகையில் பல்வேறு பிரம்மிக்க வைக்கும் வசதிகளைப் பெற இருப்பதாக கூறப்படுகின்றது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

ஜிடபிள்யூஎம் ஹவல் எச்6 கார், ஐரோப்பியர்களின் கை வண்ணத்தில் டிசைன தாத்பரியங்களைப் பெற்றிருக்கின்றது.

ஆகையால், காரில் பிரிமியம் வசதிக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றது. அந்தவகையில், வெளி மற்றும் உட்புறத்தில் சொகுசு கார்களில் காணப்படும் வசதிகள் ஏராளமாக இதில் இடம்பெற்றிருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

அந்தவகையில், 5-ஸ்லாட் வடிவமைப்பு கொண்ட க்ரில் முகப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும், பனி விளக்கு, டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை இந்த காரில் காணப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

தொடர்ந்து காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு மேற்கூரையில் ஸ்போர்ட் கார்களில் இடம்பெறுவதைப் போன்று ரெயில் அமைப்பு, பக்கவாட்டில் க்ளாடிங், பனோரமிக் சன் ரூஃப் மற்றும் 19 இன்ச் அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, இரு எக்சாஸ்ட் மற்றும் ஸ்போர்ட்டி லுக் கொண்ட பம்பர் உள்ளிட்டவை இணைக்கப்பட உள்ளன.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

நாம் கூறியதைப் போன்றே வெளிப்புறத் தோற்றத்தைப் போன்றே காரின் உள் பகுதியிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், இருக்கைகள் மற்றும் ஸ்டியரிங் வீலுக்கு லெதர் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

இத்துடன், பிரபல சொகுசு காரான லேண்ட் ரோவர் மற்றும் ஆடி கார்களில் இருப்பதைப்போன்று ஏசி வெண்டுகள் முன் மற்றும் பின்னிருக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதியாக 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறவிருக்கின்றது. அதில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் விர்சுவல் காக்பிட் வசதியுடன் கொடுக்கப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

இதையடுத்து, ரைடர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்கின்ற வகையில், 360 டிகிரி கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன், எலெக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், ஐசோபிக்ஸ் இருக்கை உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

ஜிடபிள்யூஎம் மோட்டார்ஸ் மூலம் களமிறக்கப்படும் இந்த ஹவல் எச்6 கார் இரண்டு விதமான பெட்ரோல் வேரியண்டில் கிடைக்க சர்வதேச சந்தையில் கிடைக்கின்றது.

அதில் ஒரு எஞ்ஜின் 1.5 லிட்டர் டர்போ மோட்டாரிலும், மற்றுமொன்று 2.0 லிட்டர் டர்போ மோட்டாரிலும் கிடைக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

அதில், 1.5 லிட்டர் எஞ்ஜின் 163 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, 2.0 லிட்டர் எஞ்ஜின் 190 பிஎஸ் பவர் மற்றும் 340 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவ்விரு எஞ்ஜின்களிலும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் காணப்படுகின்றது.

பொதுவாக சீன தயாரிப்புகள் அனைத்தும் யாரும் எதிர்பாராத விலையில் அறிமுகம் செய்யப்படும்.

எம்ஜி ஹெக்டர் போதாதென்று மீண்டும் ஓர் புதிய மாடல்... டாடா ஹாரியரை தினறடிக்க களமிறங்கும் ஹவல் எச்6..!

அந்தவகையில், புதிய ஹவல் எச்6 காரும் மலிவு விலையில் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த புதிய நடுத்தர எஸ்யூவி ரக டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கும் கடுமையான போட்டியளிக்கும் என கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata Harrier Rival Haval H6 Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X