டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வாடிக்கையாளர் மனதில் நன்மதிப்பை பெற்றுவிட்டது நெக்ஸான். இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

தற்போது இந்த மாடலானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அதீத செயல்திறன் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டாடா நிறுவனம் இந்த காரை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

அப்போது இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஹாரியர் எஸ்யூவியில் இருப்பது போன்ற அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் பெரிய மல்டிபங்ஷன் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற இருப்பது தெரிகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

அதேபோன்று, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற நவீன பேட்டரி, மின்மோட்டார் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த தொகுப்பானது ஒருங்கிணைந்த முறையில் காருக்கு அதீத செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்காக விசேஷ மொபைல் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த செயலி மூலமாக காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்கலாம் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை பெற முடியும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் லிக்யூடு கூல்டு லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியானது 8 ஆண்டுகள் வரை ஸ்டான்டர்டு வாரண்டியுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

புதிய டாடா நெக்ஸான் காரின் தோற்றத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் இருக்காது. எலெக்ட்ரிக் காருக்கான பேட்ஜ் உள்ளிட்ட சில கூடுதல் விஷயங்களுடன் இந்த புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்!

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2019, 17:39 [IST]
English summary
Tata Motors has revealed a few details of the Nexon electric SUV car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+