புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பிஎஸ்6 வாகனமான நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

இந்த முறை காரின் மிகவும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனாலேயே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பின்புற மற்றும் பக்கவாட்டுகளின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

மேலும் வெர்சன் அப்டேட்டால் இந்த காரின் முன்புறம் குறைவான வளைவுகளை பெற்றுள்ளது. இதனால் இந்த கார், ரேஞ்ச் ரோவர் இவோக் மாடலின் வெளிப்புற தோற்றத்தை சிறிது ஒத்துள்ளது. இதன் மூலம் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் முழுக்க முழுக்க இளைஞர்களை கவர்வதற்காக தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

ப்ரோஜக்டர் பாகங்களை கொண்ட ஹெட்லைட்ஸ் இந்த காரில் முந்தைய மாடலை விட கூடுதல் நீளத்துடன் கூடுதல் பிளவுடன் காணப்படுகிறது. பம்பர் புதிய ஏர் டேம்-ஐயும், ஃபாக் விளக்குகள் கூடுதல் இணைப்புகளையும் பெற்றுள்ளன. இவைதவிர காரின் உட்புறத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

அதேபோல் ட்ரீம்களும் பெயிண்ட் அமைப்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்தே மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டாடா நிறுவனம் விற்பனை போட்டியால் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் ஹூண்டாய் வென்யூவிற்கு இணையான தொழிற்நுட்ப அம்சங்களை பொருத்தும் என எதிர்பார்க்கலாம்.

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக இந்த காரின் என்ஜின் மாற்றப்படவுள்ளதால், புதிய மாசு உமிழ்வு விதியானால் இதன் என்ஜின் தற்போதைய நெக்ஸான் மாடலின் என்ஜினை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆற்றலை வெளிப்படுத்தும். தற்சமயம் விற்பனையாகி வரும் நெக்ஸான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது.

Most Read:பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் உள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ என்ஜின் 170 பிஎச்பி பவரையும் 180 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ என்ஜின் 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த காரில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read:வெறும் 50,000-ல் எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன்பதிவு துவக்கம்...

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

நெக்ஸான் மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் அடுத்த மாதத்தில் ஏகப்பட்ட பண்டிக்கைகள் வரவிருக்கின்றன. இது இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் விற்பனைக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

Most Read:3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்.. பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு!

புதிய மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் 2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

அடுத்த மாதத்தில் இந்த கார் அறிமுகமாகவில்லை எனில், ஆட்டோ எக்ஸ்போவில் இதன் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். அறிமுகத்திற்கு பின்னர் இந்த புதிய கார் தனது பிரிவில் உள்ள ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிட உள்ளது.

Source: Rushlane

Most Read Articles

English summary
2020 Tata Nexon facelift spied with BS6 emission testing kit
Story first published: Monday, December 23, 2019, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X