பதினாறு வயதில் உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுமி... என்ன செய்தார்? வீடியோ..!

பதினாறே வயதுடைய சிறுமி ஒருவர் ஒட்டுமொத்த வாகன பந்தய வீரர்களை மெர்சலாக்குகின்ற வகையில் புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

வட அமெரிக்காவைச் சேர்ந்தவர் சோலே சேம்பர்ஸ். இவருக்கு வயது பதினாறு. இவர்தான் புதிய கின்னஸ் சாதனைப் படைத்து புகழ்வாய்ந்தவராக மாறியிருக்கின்றார். இவர், வட அமெரிக்காவின் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து அதி-வேகமாக காரை இயக்கி சாதனைப் புரிந்திருக்கின்றார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

"வேகமான வாகன ஸ்லாலோம்" என்ற புதிய கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். வெறும் பதினாறே வயதுடைய சிறுமி இத்தகையச் சாதனையைப் புரிவது இதுவே முதல் முறையாகும். எனவேதான் சோலே சேம்பர்ஸ் தற்போது பேசப்படும் ஓர் சிறுமியாக மாறியிருக்கின்றார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

சிறுமியின் சாகசத்தால் போர்ஷே 718 ஸ்பைடர் கார் உலகின் மிக வேகமான செயல்திறன் மெட்ரிக்கைக் கொண்ட கார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தில் உள்ள ஹட்சன் வாலி எனும் பகுதியில் வசித்து வரும் சோலே சேம்பர்ஸ், தனது சிறு வயது முதலில் இருந்தே வாகனங்களை இயக்கி வருகின்றார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

இவர், கார்ட் ரக வாகனங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் ஆவார். தனது 8 வயது முதலே இந்த வாகனங்களை அவர் இயக்கி வருகின்றார். அவ்வாறு, பல பந்தயங்களில் கலந்துக் கொண்டு அவர் புதிய சாதனை மற்றும் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

இந்த நிலையிலேயே போர்ஷே நிறுவனத்தின் 718 ஸ்பைடர் மாடல் காரை இயக்கி புதிய கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் தேதி அன்றே இந்த புதிய சாதனைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 51 கோன்களைச் சாலையில் நிறுத்தி வைத்து, அதில் அதிவேகமாக காரை இயக்கியே சோலே சேம்பர்ஸ் சாதனைப் படைத்திருக்கின்றார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

அதாவது, 51 எண்ணிக்கையிலான கூம்புகள் ஒவ்வொரு 15 மீட்டர் (50 அடி) இடைவெளிக்கும் ஒன்று என்ற எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு, அதில், போர்ஷே 718 ஸ்பைடர் கார் அதி வேகமாக வளைந்து, நெளிந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பாதையையுமே சூப்பர் ஃபாஸ்ட் வேகம் மட்டுமின்றி வெறும் 47.45 செகண்டுகளில் அவர் கடந்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

இதற்கு முன்பு இதே போன்றதொரு சாதனையை சீனாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் செவி காமரோ காரில் 2018ம் ஆண்டு செய்திருந்தார். இந்த சாதனையைக் காட்டிலும் அரை செகண்டுகள் முன்னணியில் தற்போதைய சாதனை உள்ளது. முந்தைய சாதனையில் சில குறைபாடுகள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

வெறும் 20 கோன்கள் மட்டுமே நிறுத்தப்பட்ட சாலையில் அவர் சாதனைச் செய்திருந்தார். இவர் கடந்தது வெண்டுமானாலும் 20 கோன்களாக இருக்கலாம், ஆனால், அது ஒரு கைவிடப்பட்ட சாலையாகும். அந்த சாலை புழுதி படிந்த கற்கள் மற்றும் பள்ளங்கள் நிறைந்த சாலையாகும். இம்மாதிரியான கரடு முரடான சாலையிலேயே சீனா வீரர் சாதனைப் படைத்திருந்தார்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

51 கோன்கள் சாதனைக்காக போர்ஷே காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, அதன் டயர் பிற 718 ஸ்பைடர் காரில் இருப்பது போன்றே காட்சியளிக்கின்றது. சிறுமியின் இந்த சாதனை சிலருக்கு மிகவும் வழக்கமான ஒன்றாக காட்சியளிக்கலாம். ஆனால், அப்படி இல்லை.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

அதிக வேகமாக வரும் கார் ஒரு கோன்களில்கூட இடிக்காமல் வலது, இடது என கடப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இது சில நேரங்களில் எதிர்பாராத விபத்தைக்கூட ஏற்படுத்திவிடும். பொதுவாக, புதிதாக விற்பனைக்கு வரும் கார்களை சில தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற பல பரீட்டைக்கு பின்னரே பொது பயன்பாட்டிற்குக் கொண்டு வரும்.

இது வாகனத்தின் கன்ட்ரோல் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தக்கூடிய ஓர் பரீட்சையாகும். சோலே சேம்பர்ஸ் இயக்கியது 2020 போர்ஷே 718 ஸ்பைடர் ஆகும். இதில், கேமேன் ஜிடி4 காருக்கு இணையான திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அதிக திறன் கொண்டதாகும்.

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி... எதில் என்று தெரிஞ்சா வாயடைச்சு போய்டுவீங்க...! வீடியோ..!

இக்காரில், 4.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பாக்ஸர் சிக்ஸ் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 414 எச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது, 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இங்கும் எஞ்ஜின் ஆகும். மேலும், இது ஓர் பின் வீல் இயக்கம் கொண்ட காராகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
17 Year Old Girl Sets World's Fastest Slalom Record For Porsche. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X