ரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..!

முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜூனைப்போல் இளைஞர் ஒருவர் ரூ. 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் II காருக்கு ஒரு நாள் முதலாளியாக இருந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

திரை நட்சத்திரங்கள், செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர்களின் பகட்டான ஆடம்பர வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு நாளாவது அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தே ஆக வேண்டும் என நம்மில் பலருக்கு தோன்றலாம்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

அந்தவகையில், பலருக்கு ஆப்பிள் போனை சொந்தமாக வாங்க வேண்டும், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும், லக்சூரி கார் வாங்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணமும், லட்சியமும் இருக்கின்றது.

ஏன், ஒரு சிலருக்கு ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டுமென்பது லட்சியமாக இருக்கின்றது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

அந்தவகையில், ஆடம்பரத்தின் முழு உருவமாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஏதாவது ஒரு மாடல் காரைப் பயன்படுத்தி பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் நம்மைப் போல சாதாரணமான வாழ்க்கையை வாழும் ஓர் இளைஞனுக்கு தோன்றியுள்ளது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இதனடிப்படையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் II என்ற மாடலை அந்த இளைஞர் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அதன் அனுபவத்தையும் வீடியோ வாயிலாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க நினைப்பது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால், அதன் விலை பல பிரபலங்களுக்கே மலையளவில் காட்சியளிக்கின்றது. ஆகையால், அதை விலைக்கு வாங்குவதெல்லாம் நினைத்துகூட பார்க்க முடியாத ஓர் காரியம்.

இதை உணர்ந்த அந்த இளைஞர் ஒரு நாளைக்கு மட்டும் வாடகை எடுத்து அதன் உரிமையாளராகியுள்ளார். இதுகுறித்த வீடியோவை "ஓகே டெஸ்டெட்" என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

அக்ஷய் என்பவர்தான் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தவர். இவர் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய கார் இந்தியாவில் ரூ. 6 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மதிப்பிலான காருக்காக ஒரு நாள் வாடகையாக எத்தனை ஆயிரங்களை அவர் செலவு செய்தார் என்பதைப்பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இருப்பினும், ஒரு நாள் முழுவதும் அந்த காரின் உரிமையாளராக இருந்து அளவுகடந்த சிறப்பாக மகிழ்ச்சியைப் பெற்றுள்ளார். இது அந்த வீடியோவின் வாயிலாக நமக்கு தெரிகின்றது. மேலும், அவர் பின் புறத்தில் ஓர் எஞமானரைப் போல் ஒய்யாரமாக அமர்ந்து வருவதையும் வீடியோவின் ஊடாக நம்மால் காண முடிகின்றது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் II காரின் உற்பத்தியை அந்நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கியது. தற்போதுவரை இது உற்பத்தியில் இருக்கின்றது.

இதற்கு, இந்த காருக்கு சந்தையில் கிடைத்து வரும் அதீத வரவேற்பும், அதில் காணப்படும் லக்சூரியஸ் வசதிகளுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

குறிப்பாக, பல சொகுசு விடுதிகளில்கூட காணக்கிடைக்காத அம்சங்கள் இந்த காரில் காட்சியளிக்கின்றது. இதுபோன்ற, பல்வேறு காரணங்களினாலயே சொகுசு பயண விரும்பிகளின் முக்கிய தேர்வில் இந்த கார் முதன்மை வகிக்கின்றது.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இத்தகைய காரைதான் 27 மதிக்கத்தக்க அக்ஷய் பின்னிருக்கையில் அமர்ந்து எஞ்ஜாய் செய்துள்ளார். இந்த பயணத்தின் தொடக்கத்தில், காரின் ஒரு சில சொகுசு அம்சங்களை அக்ஷய் சோதனைச் செய்து பார்க்கின்றார். குறிப்பாக, ஒரு பட்டன்மூலம் காரின் உயரம் மற்றும் சாயும் தன்மையை அட்ஜெஸ்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைச் செய்து பார்கின்றார்.

தொடர்ந்து, கெத்துகாட்டுவதற்காக அந்த காரின் ஓட்டுநரிடம் நகரத்தைச் சுற்றி வலம் வருமாறு கூறுகின்றார். ஆனால், பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. ஆகையால், சாலையோரத்தில் அந்த காரை நிறுத்தக் கூறிய அவர் அங்கிருந்த சாதாரண டீ கடையில் தேநீர் வாங்கி அருந்துகின்றார்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

அங்கு அவர் எதிர்பார்த்தது நடைபெற்றுவிட்டது. அந்த பகுதியில் நின்றுக் கொண்டிருந்த அக்ஷய்யை வியப்புடன் பார்ப்பதை நம்மால் காண முடிகின்றது.

இவ்வளவு பெரிய பணக்காரர் இங்கு வந்து டீ குடிக்கிறாரா என்ற எண்ணே பலருடையதாக அங்கிருந்திருக்கும். ஆனால், அவர் ஒரு நாள் எஜமானர் என்பது அக்ஷய், ஓட்டுநர் மற்றும் நமக்கு மட்டுமே தெரியும்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இந்த சம்பவத்திற்கு முன்பாக சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியிடும் காருக்கே உரிமையாளரைப் போல் கடலைப் போடுவதையும் அக்ஷய் செய்கின்றனர்.

இதையடுத்து, காரின் ஒரு சில சொகுசு வசதி மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களை ஓட்டுநரிடம் இருந்து அவர் கேட்டறிந்துகொண்டார்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

இதைத்தொடர்ந்து, அக்ஷய் அவரது நண்பருக்கு சர்பிரைஸ் அளிக்கும் விதமாக திடீர் விசிட் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்னர் இருவரும் சேர்ந்தவாறு ஓர் வலம் பெற இந்த பயணம் இனிதாய் முடிகின்றது. இதனிடையே, பயணத்தின் அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அவர்கள் பகிர்ந்துகொள்வதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.

குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்II காரில் பயணிப்பது கப்பலில் மிதப்பதைப் போன்று இருப்பதாக அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

தொடர்ந்து, பள்ளம் மேடுகளில் சென்றதைப் போன்று துளியளவும் அவர்கள் உணரவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வீடியோவில் இரு தவறான விஷயங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். முதலில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனைச் செய்வதற்கு முன்னதாக வாடிக்கையாளரின் சுய விவரத்தை பரிசோதிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது அப்படியில்லை, நீங்கள் மிகுந்த செல்வம் படைத்தவராக இருந்தாலே போதும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தகுதியானவர்.

ரூ. 6 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..!

ஓட்டுநர், 97 ஆக்டேன் (97 Octane) ப்யூவல் ஜெட்களில் பயன்படுத்துவதாக கூறினார். இது தவறு ஆகும். உண்மையில் ஜெட்களில் பெட்ரோல் பயன்படுத்தப்படுவதில்லை, மண்ணெண்ணய் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

இவையிரண்டும் வீடியோவில் தவறான பதிவாக செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2020, 16:33 [IST]
English summary
27 Year Old Young Man Shares His Experience About Rolls Royce Ride. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+