தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாகிய ரசிகர்கள் கூட்டம்... வீடியோ!

தல அஜித்தை மிஞ்சும் வகையில் பாலிவுட் நடிகர் ஒருவர் ரியலாக வாகன ஸ்டண்டைச் செய்து அதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். கிடு கிடுக்க வைக்கும் அந்த வீடியோ பற்றிய தகவலை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

ஸ்டண்ட் வீடியோக்களுக்கு எப்போதுமே இணையத்தில் வரவேற்பு உண்டு. அதிலும், வாகனம் சார்ந்த ஸ்டண்டுகளுக்கு கூடுதல் வரவேற்பு காணப்படுகின்றது. இதனாலயே இளைஞர்கள் வாகனங்கள் சார்ந்த ஸ்டண்டுகளைச் செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர். இந்த மாதிரியான செயல்பாடுகளை இளைஞர்கள் மட்டுமின்றி சில நேரங்களில் திரைப் பிரபலங்கள் மேற்கொள்வதுண்டு.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

அந்தவகையில், பாலிவுட் திரையுலகில் இளம் நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கும் டைகர் ஷ்ரோஃப் வித்தியாசமான ஸ்டண்ட் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து அவரே, அவரது இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

வீடியோவில், அதி வேகத்தில் சீறிப் பாய்ந்து வரும் ஃபெர்ராரி காரை, அவர் அசாதாரணமாக ஜம்ப் செய்து கடக்கும் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. அதுவும், பின் பக்கத்தில் இருந்து வரும் காரை அவர் ஜம்ப் செய்து கடந்திருப்பது மாயாஜாலம் செய்திருப்பதைப் போன்று தோன்றுகின்றது.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

பொதுவாக, ஸ்டண்ட் சம்பவங்களை மேற்கொள்ளும் இளைஞர்களின் பிரதான செயலாக இது இருக்கின்றது. ஆனால், அவர்கள் அனைவரும் எதிரில் வரும் காரையே எதிர்கொண்டு ஜம்ப் செய்து தாண்டுவர். ஆனால், இங்கு டைகர் ஷ்ரோஃப் பின் பக்கத்தில் இருந்து ஃபெர்ராரி காரை மிகவும் அசால்டாக கடந்து ரசிகர்களை வாயை பிளக்கச் செய்துள்ளார்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

டைகர் ஷ்ரோஃப் விசித்திரமான ஸ்டண்ட் காட்சிகளுக்கு பெயர்போனவராக திரையுலகில் திகழ்ந்து வருகின்றார். இதனை நிஜ வாழ்க்கையிலும் நிரூபிக்கும் விதமாகவே, இந்த ஸ்டண்ட் காட்சியை நண்பர்களின் உதவியுடன் படமாக்கியுள்ளார்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

லாக்டவுணிற்கு (ஊரடங்கு) பின்னர் இளைஞர்கள் எவ்வாறு வாகனங்களை இயக்க இருக்கின்றனர் மற்றும் அதில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை விளைக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

டைகர் ஷ்ரோஃப் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாக பாலிவுட் திரையுலகம் தெரிவிக்கின்றது. அதன்படி, ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிக்கும் அதிக நேரம் செலவு செய்து மிகவும் நேர்த்தியாக அவர் நடித்து வருகின்றார்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

இந்நிலையிலேயே, தன் பின்னால் சீறிப் பாய்ந்து வந்த ஃபெர்ராரி காரை எகிரி குதித்து கடந்து வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். இதனை காட்சிப்படுத்துவதற்கு முன்பு அவர் சில முறை பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகின்றது. நன்கு பயிற்சி பெற்றதை அடுத்தே அவர் நேரடியாக செய்யத் தொடங்கியிருக்கின்றார்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

இதுபோன்ற வாகனங்களைச் சார்ந்து ஸ்டண்ட் செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற ஸ்டண்டுகளை மேற்கொண்டதன் காரணத்தில் பலர் அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

வாகனங்களைச் சார்ந்து ஸ்டண்ட் செய்யும்போது, அது நாம் எதிர்பாராத பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். நம்மை மட்டுமின்றி சக வாகன ஓட்டிகள் அல்லது அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருப்பவர்களையும் அதில் சிக்க வைத்துவிடும். இதுபோன்ற காரணங்களுக்காகவே இந்திய மோட்டார் வாகன சட்டம் வாகன ஸ்டண்டுகளை இரும்பு கரம் கொண்டு எதிர்க்கின்றது.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

ஆனால், நடிகர் டைகர் ஷ்ரோஃபின் வீடியோ அதிக பயிற்சிகளுடன், பாதுகாப்பாக செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோ தற்போது 2 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஃபெர்ராரி 458 ஸ்போர்ட்ஸ் ரக காராகும். இந்த காரின் எஞ்ஜின் இருக்கைகளுக்கு பின் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. இது, 4.5 லிட்டர் வி8 யூனிட் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 562 எச்பி மற்றும் 398 ஐபி-எஃப்டி டார்க்கை வெளிப்படுத்தும்.

தல அஜித்தை மிஞ்சிய பாலிவுட் நடிகர்... வீடியோவை பார்த்து மெர்சலாக ரசிகர்கள் கூட்டம்... அப்படி என்ன செய்தார் அவர்?

இது உச்சபட்சமாக மணிக்கு 300-க்கும் அதிகமான கிமீ வேகத்தில் செல்ல உதவும். அதேசமயம், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.0 விநாடிகளில் தொடுமளவிற்கு அது திறன் வாய்ந்ததாக உள்ளது. இத்தகைய அதி திறன் வாய்ந்த காரின் முன்புதான் டைகர் ஷ்ரோஃப் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 2, 2020, 17:30 [IST]
English summary
Actor Tiger Shroff Backflips Over A Speeding Ferrari 458. This Video gets 2 million views. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+