புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிஞ்சிவிடுவார்

அமெரிக்க ஜனாபதியாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் அசரடிக்கும் கார் கலெக்‌ஷன்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

சமீபத்தில் நடந்த முடிந்த அமெரிக்க ஜனாபதி பதவிக்கான தேர்தலை தொடர்ந்து நீங்களை கண்காணித்து வந்திருந்தால் 46வது அமெரிக்க ஜனாபதியாக ஜோசப் ராபினெட் பைடன் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் நிச்சயம் தெரிந்திருக்கும்.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

முந்தைய ஜனாதிபதி டோனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்த ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அரியணை ஏறுவதற்கு தேவையான 538 /270 தேர்தல் கல்லூரி ஓட்டுகளை காட்டிலும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளார். ஆனால் இத்தனை பேருக்கு தெரியும், பைடனுக்கும் கார்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்று.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

ஏனெனில் பைடன் பிறந்த சமயத்தில் அவரது தந்தை அமெரிக்காவின் டெலாவேர் மாகணத்தில் கார் டீலர்ஷிப் ஷோரூம்களை நிர்வகித்து வந்துள்ளார். இந்த ஷோரூம்களில் பெரும்பாலானவை க்றைஸ்லர் கார்களாக தான் இருந்துள்ளன.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

பைடன் வாங்கிய முதல் கார் 1951 ஸ்டுட்பேக்கர் ஆகும். அதன்பின் பிளவுப்பட்ட விண்ட்ஷீல்டு உடன் கேண்டி சிவப்பு நிறத்தில் 1952 ப்ளைமௌத் கான்வெர்டபிள் காரை பைடன் வாங்கியுள்ளார். கல்லூரி பருவத்தில் 1956 செவ்ரோலெட் இவரது வசம் இருந்துள்ளது.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

மெர்சிடிஸ்-பென்ஸ் 190எஸ்எல் காரையும் பயன்படுத்தியுள்ள பைடன் அதனை சுமார் 1.6 லட்ச கிமீ தூரத்திற்கு ஓட்டியுள்ளார். இளம் பருவத்தில் இவர் பயன்படுத்திய விலை மதிப்புமிக்க கார் என்று பார்த்தால் அது 1967 செவ்ரோல்ட் கொர்வெட் தான். இந்த காரில் பொருத்தப்பட்ட 327 கன-இன்ச் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 350 பிஎச்பி பவரில் இயங்கக்கூடியதாக இருந்தது.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

அதன்பின் கன்வெர்டபிள் கார் ஒன்றை 1967 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பைடனின் திருமணத்தின்போது அவரது தந்தை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். வெளிப்புறத்திற்கு ஏற்ப பழுப்பு நிற உட்புறத்தை கொண்டிருக்கும் இந்த கன்வெர்டபிள் காரை நினைவாக தற்போதும் பைடன் வைத்துள்ளார்.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

முன்னாள் அமெரிக்க ஜானதிபதி ஒபாமாவின் ஆட்சியில் துணை ஜனாதிபதியாக பதவியாற்றியபோது துப்பாக்கி புல்லட்களை தாங்கக்கூடிய காடில்லாக் லிமௌசைன் காரை பைடன் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இந்த கார் உள்பட எந்த காரையும் அந்த பதவி காலத்தின்போது பைடன் ஓட்டவில்லை.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

ஏனெனில் அதிகாரத்தில் இருக்கும்போதும் அதற்கு பிறகான 6 மாத காலம் வரையிலும் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாகாண முதல்வர்கள் யாரும் பாதுகாப்பு கருதி கார்களை ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை. இது அமெரிக்காவில் உள்ள சட்டமாகும்.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிச்சிவிடுவார்

அமெரிக்க ஜனாபதியான பின்பு, ‘தி பீஸ்ட்' என்ற பெயரில் பாதுகாப்பு கவசங்களை கொண்ட காடில்லாக் காரை ஜோ பைடன் பயன்படுத்தவுள்ளார். ஆட்சி மாற்றத்தால் அமெரிக்காவில் சட்ட திட்டங்கள் பெரும்பான்மையானவை மாற்றம் அடையவுள்ளன. இது எதிர்கால போக்குவரத்து இயக்கமாக மாறவுள்ள எலக்ட்ரிக்கிற்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
US President-Elect Joe Biden And His Cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X