எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

ஆடி நிறுவனம் புதிய இ-ட்ரோன் எஸ் மற்றும் எஸ் ஸ்போர்ட்பேக் மாடல்களை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

ஆடியின் புதிய இ-ட்ரோன் எஸ் மற்றும் எஸ் ஸ்போர்ட்பேக் மாடல்கள் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களுடன் 973 என்எம் டார்க் திறனையும், தனது இரு அனைத்து-சக்கர ட்ரைவன் வேரியண்ட்களிலும் பாதுகாப்பு மற்றும் சுறுசுறுப்பைக் கையாளுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட இண்டெலிஜண்ட் ட்ரைவ் கண்ட்ரோலையும் பெற்ற முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

இந்த இரு இவி கார்களும் 0-விலிருந்து 100kmh வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடியவை. இவற்றின் அதிகப்பட்சமான வேகம் 210 kmph ஆக உள்ளது. இந்த புதிய எஸ் மாடல்களில் பின்புறத்தில் இரு எலக்ட்ரிக் மோட்டார்களையும், முன்புறத்தில் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரையும் ஆடி நிறுவனம் பொருத்தியுள்ளது.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன உலகில் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை முதன்முதலாக பெற்றவையாக இவை விளங்கவுள்ளன. இவற்றில் பின்பக்க எலக்ட்ரிக் மோட்டார்கள் நீண்ட நேரத்திற்கு நிலைக்கக்கூடியது என்பதால் இந்த எஸ் மாடல்களில் நார்மல் ட்ரைவிங் மோடில் இயங்கும்.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

கூடுதல் செயல்திறனை பெற ஒட்டுனர் விரும்பும்போதும், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உடைப்படுவதற்கு முன்பாகவும் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் இயக்கத்திற்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

உட்புறத்தில் ஹைலைட்டாக நப்பா லெதர் அமைப்பு காட்சியளிக்கிறது. இது மட்டுமின்றி இந்த புதிய எஸ் மாடல்கள் இரு பெரிய மைய திரைகளுடன் டிஜிட்டல் எம்எம்ஐ கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கு நேரடியாக முன்புறத்தில் ஆடி விர்டியுவல் காக்பிட்டையும் கொண்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

இந்த காக்பிட் மூலமாக ஓட்டுனர் காரின் எலக்ட்ரிக் ட்ரைவ் செயல்பாடுகளை அறிய முடியும். ஹெட்-அப் திரை கூடுதல் வசதியாக ஒட்டுனரின் பார்வை படும் விண்ட்ஸ்க்ரீனில் சேர்க்கப்பட்ட திட்ட தகவல்களை வழங்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..

வெளிப்புறத்தில் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள பம்பர்கள் முக்கியமான இன்லெட்களை பெற்றுள்ளன. ரியர் டிஃப்யூஸர் இரண்டு மாடல்களிலும் காரின் மொத்த அகலத்தை பாதுகாக்கும் வகையிலும், சக்கர அர்ச்கள் 23மிமீ அகலத்துடனும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi unveils new e-tron S and e-tron S Sportback
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X