பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரியுமா?

ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே சல்மான் கானின் மைத்துனர், அவர் பக்கம் திரும்ப செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனம், அதன் புதுமுக மாடலான டிஃபென்டர் காரை இந்தியாவில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இக்காரின் ஆரம்ப நிலை மாடலின் விலையே ரூ. 73.98 லட்சம் ஆகும். அதுவும் இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இத்தகைய விலையுயர்ந்த லக்சூரி காரையே பாலிவுட் உலகின் பிரபலம் ஒருவர் முதல் நபராக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுஷ் ஷர்மாதான் அந்த நபர் ஆவார். இவர் பிரபல இந்தி நடிகரான சல்மான் கானின் மைத்துனர் ஆவார். இவரே பாலிவுட்டிலேயே முதல் நபராக லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் எஸ்யூவி ரக சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். எனவே, ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இவர் வாங்கியிருப்பது டிஃபெண்டரின் எஸ்இ 110 வேரியண்டாகும். இது ஐந்து கதவுகளைக் கொண்ட வெர்ஷனாக உள்ளது. மேலும், இந்தியாவில் ரூ. 86.64 லட்சம் என்ற உச்சபட்ட விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் லக்சூரி கார்களுக்கு இந்திய நடிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சல்மான் கானின் மைத்துனர் ஆயுஷ் ஷர்மா புதுமுக டிஃபெண்டர் ல்க்சூரி காரை வாங்கியிருக்கின்றார்.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த காருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது. லேண்ட் ரோவர் நிறுவனம் இக்காரை டி7எக்ஸ் எனும் பிளாட்பாரத்தில் வைத்தே கட்டமைத்து வருகின்றது. இதே பிளாட்பாரத்தைக் கொண்டுதான் அதன் புகழ்வாய்ந்த பிற லக்சூரி கார்களையும் அந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இக்காரின் தோற்றம் மற்றும் வசதிகள் என அனைத்துமே பிரமாண்டத்தின் மறு உருவமாக காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இக்கார் அனைத்து நிலைகளிலும் நமக்கு பிரம்மிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் காரின் கவர்ச்சியான உருவ அமைப்பு.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த கவர்ச்சியான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் அலுமினிய கூறுகளை காரின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளில் லேண்ட் ரோவர் பயன்படுத்தியுள்ளது. குரோம் பூச்சிலான அலங்கார அணிகலன்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது. இதுதவிர, தனித்துவமான ஸ்டைலில் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் ஆகியவற்றை அது வடிவமைத்துள்ளது. இவை எல்இடி தரத்திலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

Source: Carandbike

இந்தியாவில், இந்த கார் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், பிஎஸ்6 பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது 292 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. மேலும், இக்கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

பாலிவுட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சல்மான்கானின் மைத்துனர்... என்ன செய்தார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இதில், சிறறப்பு தொழில்நுட்ப வசதிகளாக 12.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், இணைப்பு தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ayush Sharma Received Land Rover Defender: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X