5 வருடங்கள் காத்திருந்தே ஆக வேண்டும்.. பென்ட்லீ தகவலால் அதிருப்தி.. இதுதான் உங்க டக்கா ஜி...!

பென்ட்லீ நிறுவனம் அதன் ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியதைப் போன்று ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

உலகின் அதிக விலையுயர்ந்த சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான பென்ட்லீ, அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் அண்மைக் காலங்களாக சொகுசு வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட ஆரம்பதித்துள்ளன. குறிப்பாக பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் புதிய விற்பனை விகிதத்தைப் பெற தொடங்கியுள்ளன.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

இதற்கு அடுத்தப்படியாக, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லீ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதேமாதிரியான சூழலே காணப்படுகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

அந்தவகையில், பென்ட்லீ நிறுவனத்தின் அதிவேக மற்றும் சொகுசு கார்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு கிடைப்பதைப் போன்றே தனித்துவமான வரவேற்பு சொகுசு கார்கள் சந்தையில் நிலவி வருகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

தொடர்ந்து, பென்ட்லீயின் புதிய வரவுகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், இதன் புதிய தயாரிப்புகளுக்கு அதன் ரசிகர்கள் எப்போதுமே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பை அளிக்கின்றனர். அவ்வாறு, தற்போது பென்ட்லீ நிறுவனத்தின் மின்சார தயாரிப்புகள்மீது தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர் அந்நிறுவனத்தின் ரசிகர்கள்.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

ஆனால், இந்த எதிர்பார்ப்பினை வெடிகுண்டு வைத்து தகர்க்கின்ற வகையில் பென்ட்லீ நிறுவனம் தற்போது ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், அதன் ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

வாகனச் சந்தையின் தேவையை அறிந்த பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதிய எதிர்கால மின்வாகனங்களைப் பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன.

மேலும், அவை விரைவில் அதாவது வருகின்ற 2022ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வருகின்ற வகையில் தயாரிப்பு பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

ஆனால், பென்ட்லீ நிறுவனமோ அதன் முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வருகின்ற 2025ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஆகையால், இதன் தயாரிப்புகள் சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து ஐந்தாண்டின் தொடக்கத்திலேயே பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க எண்ணி பென்ட்லீ நிறுவனம் மின்வாகனத்தை தயாரிக்க இருப்பது வரவேற்கதக்கதாக இருக்கின்றது. இருப்பினும், அது மிகவும் காலம் தாழ்த்தி அறிமுகம் செய்ய இருப்பது சற்றே வருத்தத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

இருப்பினும், பென்ட்லீயின் இந்த முயற்சிக்கு பெரும்பாலானோர் ஆதரவு அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், சந்தையில் உள்ள மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் மின்வாகனத்தை அறிமுகம் செய்வதில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

ஆகையால், பென்ட்லீயின் முதல் மின்வாகனம் காலம் தாழ்த்தி அறிமுகமாகும்பட்சத்தில் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

அதேசமயம், 2025ம் ஆண்டிற்குள் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அதிகவேக சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சியை காணவிருக்கின்றது.

இதை முன்னிட்டே, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரவேண்டும் என இந்த கால தாமத்தை பென்ட்லீ செய்வதாக கருதப்படுகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

பென்ட்லீ அதன் முதல் எலெக்ட்ரிக் காரை முஸ்லேன் மாடலில் அறிமுகம் செய்ய இருப்பதாக இடி கூறியுள்ளது. இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருள் மாடலைக் காட்டிலும் அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

தொடர்ந்து, மற்ற மின்வாகனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கின்ற வகையில் அதிக ரேஞ்ச், இலகுவான எடை, அதிக சொகுசு வசதி என அனைத்திலும் இந்த கார் சிறந்து விளங்கும் என்றும் கூறப்படுகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

இதுதவிர இந்த புதிய எலெக்ட்ரிக் கார்குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான தேவை நாளுக்கு நாளுக்கு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. இது, இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

அதிலும், இந்தியா போன்ற மிகப்பெரிய வாகனச் சந்தையைக் கொண்ட நாடுகளுக்கு இது முக்கிய தேவையாக மாறியுள்ளது. ஆகையால், பல நாடுகள் மின் வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டுவருவதற்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுதான் உங்க டக்கா.. 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்... பென்ட்லீ அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி...

மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், "இதுதான உங்க டக்கு..." என்று கூறுவதைப் போன்று பென்ட்லீ நிறுவனம் அதன் மின்வாகனம்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Will Launch Its First Electric Car In 2025. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X