சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படத்தால் இளைஞர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

18பிளஸ் நடிகையாக அறிமுகமாக தற்போது குணசித்திர நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சன்னி. இவரைப் பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டார்கள் என நம்மால் உறுதியாக கூறிவிட முடியும். குறிப்பாக, இளைஞர்களின் கனவு நாயாகியாக சன்னி லியோன் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். கணவர் டேனியல் வெபர் மற்றும் குழந்தைகள் நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகியோருடன் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் அவர் வசித்து வருகின்றார்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

இந்த நிலையிலேயே ஓர் அட்டகாசமான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இளைஞர்களைக் கிரங்கடிக்க செய்துள்ளார் சன்னி லியோன். இந்த புதிய புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

பொதுவாக, சன்னி லியோன் தனது கவர்ச்சியான உடல் அழகை போஸிட்டே இளைஞர்களை மதி மயங்க செய்வார். ஆனால், இம்முறை தான் புதிதாக வாங்கியிருக்கும் காரின் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை மயக்கமடையச் செய்திருக்கின்றார். ஆம், ஒரே இடத்தில் இரு அழகான தேவதைகள் நிற்பதைக் கண்ட இளைஞர்கள் எதை ரசிப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

சன்னி லியோனுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவேதான் இவரின் ஒவ்வொரு படமும் லைக்ஸ்களுக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றன. அந்தவகையில், தற்போது புதிய கார் பற்றி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படமும் மில்லியன் லைக்ஸ்களைத் தாண்டி செம்ம ஹாட்டாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

சன்னி லியோன் புதிதாக வாங்கியிருப்பது வெள்ளை நிற மஸேரட்டி கிப்லி மாடல் கார் ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 1.38 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காரையே சன்னி லியோன் புதிதாக வாங்கியிருக்கின்றார். இக்காரை சன்னி வாங்கியிருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

மேலும், வெள்ளை நிற மஸேரட்டி கிப்லியுடன், வெள்ளை நிற டாப்புடன் செம்ம ஹாட்டாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் கூடுதல் மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 5, ஜிஸ்ம் 2, ஹேட் ஸ்டோரி 2, ராகினி எம்எம்எஸ்2 மற்றும் ஏக் பஹெலி லீலா உள்ளிட்டவற்றில் சன்னி லியோன் தோன்றியிருக்கின்றார். இதன் மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி பல இல்லத்தரசிகளின் மனதையும் அவர் கவர்ந்திருக்கின்றார்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

இந்த நிலையிலேயே சன்னி லியோன் புதிய கார் பற்றிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச் செய்துள்ளார். கொரோனா பொது முடக்கத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர், தற்போது வரை அமெரிக்காவிலேயே தங்கி வருகின்றார். அங்குதான் இந்த புதிய விலையுயர்ந்த மற்றும் அதிக திறன் கொண்ட மஸேரட்டி கிப்லி காரை வாங்கியிருக்கின்றார்.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

இந்த காரை நேற்று முன்தினமே சன்னி லியோன் வாங்கியிருக்கின்றார். இதனை ஓட்டும்போதெல்லாம் தான் அதிக சந்தோஷத்தைத் பெறுவதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன்னி புதிதாக வாங்கியிருக்கும் காரை பார்ப்போமேயமானல், இது ஓர் செடான் ரக அதி வேக காராகும். மேலும், நான்கு கதவுகளைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் காராகவும் இருக்கின்றது.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

எனவேதான், இக்காருக்கு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இக்கார், மஸேரட்டியின் குவாட்ரோபோர்டே மாடலைப் போன்று காட்சியளித்தாலும் அதைவிட சிறிய காராக இருக்கின்றது. இக்காரில் வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 லிட்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 345 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

சன்னி லியோன் வெளியிட்ட புதிய புகைப்படம்... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்... இதுல எத ரசிக்க..?

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் வெறும் 5.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். அதேசமயம், இக்கார் உச்சபட்சமாக மணிக்கு 265 கிமீ எனும் வேகத்தில் சாலையில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாகவே சன்னி லியோன் தனது பயன்பாட்டிற்காக இக்காரைக் களமிறக்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sunny Leone Buys A New Maserati Ghibli. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X