நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை!

உல்லாச கப்பலுக்கு இணையாக மாடிஃபை செய்யப்பட்ட பேருந்து வீடு வாடைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

பொன், பொருள் இவற்றின் மீது ஆசையில்லாதவர்களைக்கூட நம்மால் பார்த்துவிட முடியும். சொந்த வீடு கனவு இல்லாத ஓர் நபரைக் காண்பது மிகவும் கடினம். இருப்பினும் பலருக்கு அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகின்றது. இவர்களின் தேவையை பூர்த்திச் செய்யும் விதமாகவே வாடகை வீடுகள் இருக்கின்றன. ஆனால், நாம் பார்க்க இருப்பது வழக்கமான வாடகை வீட்டை பற்றியதல்ல.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இது ஓர் நடமாடும் வாடகை வீடு ஆகும். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் இது ஓர் மோட்டார்ஹோம். சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் கேம்பர்வன் கேம்ப்ஸ் மற்றும் ஹாலிடேஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே இந்த காரை பேருந்து வீட்டை உருவாக்கை இருக்கின்றது.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

அந்த பேருந்து இல்லத்திற்கு லக்ஸேகேம்பர் (LuxeCamper) என்ற பெயரை அது வைத்துள்ளது. இந்தியாவிலேயே இதுமாதிரி ஓர் வாகனம் வாடகைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதனை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா பயன்பாட்டுத் தொடங்கி வைத்தார்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இதனை வாடகை வீடு என்றால் வாடகை வீடு என்றே நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஓர் பேருந்து ஆகும். இதனைதான் கேம்பர்வன் கேம்ப்ஸ் மற்றும் ஹாலிடேஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வீடாக மாற்றியமைத்துள்ளது. அதாவது நீண்ட தூரம் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து சௌகரியங்களையும் தாங்கிய ஓர் வாகனமாக அப்பேருந்தை அவர்கள் தயார் செய்துள்ளனர்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இதனால், அந்த பேருந்து மினி நட்சத்திர விடுதியாகவே மாறியுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்த வீட்டில் காணப்படும் ஒரு சில வசதிகளை பல நட்சத்திர விடுதிகளில்கூட நம்மால் காண முடியாது. அந்தளவிற்கு லக்சூரி அம்சங்களை கேம்பர்வன் கேம்ப்ஸ் மற்றும் ஹாலிடேஸ் இந்தியா நிறுவனங்கள் வாரி வழங்கியிருக்கின்றன.

சரி வாருங்கள் என்னென்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இந்த பேருந்தில் இடம்பெற்றுள்ளது என்பதை தொடர்ச்சியாக காணலாம்...

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

அம்சங்கள்

இந்த வாடகை வீட்டில் (பேருந்து) நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக 'சமூக இடைவெளி' இருக்கின்றது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரசைக் கருத்தில் கொண்டு லக்ஸேகேம்பர் பேருந்தில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது, பேருந்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்த உதவும். இது, நோய் தொற்று போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். இதற்காக, தனி தனி அறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இந்த பேருந்தின் பின் பகுதியில் குயின் சைஸ் எனப்படும் அளவிலான மெத்தைகள் விரிக்கப்பட்டுள்ளன. இது ஓர் கணவன், மனைவி மற்றும் அவர்களது சிறிய குழந்தை உரங்க போதுமானது ஆகும். இதுதவிர சமையல் அறைக்கு தேவையான அம்சங்களும் அந்த பேருந்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இன்டக்சன் ஸ்டவ், மைக்ரோஓவன், டோஸ்டர், கெட்டில் மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

மேற்கூறிய அம்சங்கள் அனைத்தும் நீண்ட தூர மற்றும் நெடுநாள் பயணங்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். மேலும், இந்த பேருந்தின் குளியலறையில் குளிர்ச்சியான மற்றும் சூடான நீர் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், வார்ட்ராப், ஸ்கைலைட், மின் விசிறி, 230வோல்ட் திறன் கொண்ட மின்சார பாயிண்ட் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

அவைபோதாதென்று, பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஸ்மார்ட் டிவி, 4ஜி Wi-Fi இணைய வசதி மற்றும் ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் என பல்வேறு பல்வேறு பிரிமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், பாதுகாப்பு அம்சங்களாக 360 டிகிரி சுழலும் திறன் கொண்ட கேமிரா, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவி கிட், ஸ்பீட் கவர்னர் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

மேலும், சுற்றுலாப் பயணத்தின்போது இயற்கைச் சூழலை கண்டு மகிழவும், மாலை பொழுதை இன்பமானதாக கழிப்பதற்கான அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், மிதிவண்டியை வெளியில் தாங்கிப்பிடிக்கும் கேரியர் அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றது.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பலர் சுற்றுலாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அவ்வாறு, சுற்றுலாச் செல்லும் ஓர் குடும்பத்தினர் பயணத்திற்கான வாகனம், தங்கும் விடுதி, உணவு என பலவற்றிற்கு அதிகபட்ச தொகையைச் செலவு செய்ய வேண்டியதாக இருக்கின்றது. இன்பச் சுற்றுலாவை அதிக செலவு நிறைந்த சுற்றுலாவாக மாற்றிவிடுகின்றது. இதில் இருந்து லேசான விலக்கை வழங்கும் வகையிலேயே இந்த மோட்டார்ஹோம் அறமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இது, லாட்ஜ், தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு மற்றும் பயனை அளிப்பவையாக இருக்கின்றது. இந்த பேருந்தின் மூலம் எண்ணற்ற பயனை அடைய முடியும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், டிரக்கிங் செல்லும் இடத்திலேயே இந்த பேருந்தின் மூலம் நம்மால் முகாமிட்டு தங்க முடியும். இதனால் அரிய காட்சிகள் பலவற்றை நம்மால் கண்டுகளிக்க முடியும்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இதனை அதிக செலவில் பயன்பாட்டில் இருக்கும் ஹோட்டல்களில் நம்மால் பெற முடியாது. எனவே, நாம் செலவழிக்கும் தொகைக்கு அதிக பலனை வழங்கும் பேருந்தாக இது செயல்படும் என கேம்பர்வன் கேம்ப்ஸ் மற்றும் ஹாலிடேஸ் இந்தியா தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் இந்த கூற்றிற்கு பல்வேறு அம்சங்களை தன்னுள் தாங்கியிருக்கின்றது லக்ஸேகேம்பர் மோட்டார்ஹோம்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

பேருந்தின் டிசைன்

லக்ஸேகேம்பர் பேருந்தை ஆராய் அமைப்பின் வழிகாட்டுதலின் உருவாக்கியிருக்கின்றது. கேம்பர்வன் கேம்ப்ஸ் நிறுவனம். இதற்காக அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் பேருந்தை அது பயன்படுத்தியுள்ளது. இது, 4,200 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. அதாவது, பேருந்தின் அளவை குறிப்பிட்டு கூற வேண்டுமானால், அது ஓர் பள்ளி பேருந்தை அளவை ஒத்ததாக இருக்கும்.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

இந்த பேருந்தில் மின்சார வசதி வழங்குவதற்காக சோலார் பேனல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை பேருந்தின் மேற்கூரை பகுதியில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இது பேருந்தில் இயங்கும் மின்சாதனங்களை மின்சாரத்தை சேகரிக்க மற்றும் வழங்க உதவும். பெரும்பாலான மின்சார திறன் பேருந்தின் பேட்டரி மற்றும் எஞ்ஜினில் இருந்து எடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மின்திறனை இந்த சோலார் பேனல்கள் வழங்குகின்றன.

நம்பவே முடியல... வாடகைக்கு வரும் உல்லாச கப்பலாக மாறிய பேருந்துவீடு... நாட்டிலேயே இதுதான் முதல் முறை...

குறிப்பாக, இன்வெர்டரை சார்ஜ் செய்ய, கேபினுக்குள் வென்டிலேஷன் செய்ய சோலார் மூலமே மின்திறன் எடுக்கப்படுகின்றது.

இதுபோன்ற திறன்கள் மற்றும் அம்சங்கள் இதுவரை யாரும் பார்த்திராத ஒன்று ஆகும். இந்தியாவின் குறிப்பிட்ட நடிகர்கல் மற்றும் இதுபோன்ற மாடிஃபை செய்யப்பட்ட வேன்களை தங்களின் சூட்டிங் மற்றும் தொலைதூர பயணத்தின்போது பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Campervan Camps & Holidays India Unveiled LuxeCamper Premium Motorhome In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X