வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

கொரோனா வைரசால் வேலையை இழந்தவர்களே கவலைப்பட வேண்டாம். அந்த வைரசே உங்களுக்கு புதிய தொழிலைச் செய்வதற்கான வழியையும் காட்டியுள்ளது.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த வைரஸ் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் நிலைக் கொண்டுள்ளது. இதனால், மிகப்பெரிய இழப்பை நாடு சந்தித்துள்ளது.

நாடு மட்டுமின்றி நாட்டு மக்களும் இந்த வைரசால் அதிக இழப்பை அடைந்துள்ளனர். குறிப்பாக, பலர் வைரசால் வேலையை இழந்து நிற்கின்றனர்.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

மக்களை கொரோனா வைரஸ் பாதித்துவிடக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடைகளை அமலுக்குக் கொண்டுவந்தன. இதில், தேசியளவில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஒட்டுமொத்த மக்களையும் கடுமையாக பாதிக்கச் செய்தது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

அதாவது, அரசு கொண்டு வந்த தடையுத்தரவால் அனைத்து நிறுவனங்களும் தற்காலிக இழுத்து மூடலைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இதனால், பல தொழில் நிறுவனங்கள் அவற்றின் வாசல் கதவுகளுக்கு பூட்டைப் போட்டன. இதன் எதிரொலியாக பலர் வேலையின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியது.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

ஒரு சிலருக்கு இது தற்காலிகமாக அமைந்தாலும், பலருக்கு நிரந்தரமானாதாக அமைந்துவிட்டது. ஒரு சில நிறுவனங்கள் நிதியிழப்பை தவிர்க்கும் நோக்கில் பணியாட்களை வேலையை தூக்கியதே இதற்கு முக்கிய காரணம்.

எனவே, கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர். இதே நிலைதான் உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றது.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

இந்நிலையில், எந்த வைரஸ் பலருக்கு வேலையை பறிப்பதற்கு முக்கிய காரணியாக இருந்ததே, அதே வைரஸ் உலக நாடுகள் பலவற்றில் புதிய தொழிலுக்கு வழி வகுத்துள்ளது.

ஆம், கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தால் பலர் கிருமி நாசினிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

இதனால், மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிதாக ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.

இதேபோன்று, முக்கிய நகரங்கள் பலவற்றில் புதிதாக வாகனங்களை சுத்தம் செய்யும் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பணியே கிருமிகளை நாசம் செய்வதுதான்.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

அதாவது, மனிதர்களை எந்த ரூபத்தில் இருந்து வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலையில் இருக்கின்ற கொரோனா வைரஸ், வாகனங்களின் மூலமாகவும் தொற்றை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. எனவே, பலர் தங்களது வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றனர்.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஒரு சில தனியார் நிறுவனங்கள் வாகன சானிட்டைசிங் முறையை அறிமுகம் செய்து வருகின்றன. அதாவது, வைரசை சானிட்டைசிங் முறையில் களையெடுக்கும் நிலையங்களை அவை தோற்றுவித்து வருகின்றன.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

தலைநகர் டெல்லியில் இதுமாதிரியான சானிட்டைசிங் நிலையங்கள் தற்போது மழைக் காலத்தில் முளைத்த காலான்களைப் போன்று ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகின்றது. இதேபோன்றுதான் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் சானிட்டைசிங் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

தற்போது சூடுபிடிக்கும் தொழிலில் சானிட்டைசிங் தொழிலும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணத்தினாலயே சில வாட்டர் வாஷ் நிறுவனங்கள் மற்றும் கார் பராமரிப்பு நிறுவனங்கள் தங்களின் சேவையில் சானிட்டைசிங்கையும் புதிதாக சேர்த்துள்ளன.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

பொருளாதார இழப்பைக் கருத்தில் கொண்டு லேசான தளர்வு நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மத்தியில் ஒரு விதமான தயக்கம் நிலவிய வண்ணம் இருக்கின்றது. சொந்த வாகனத்தில் பயணித்தாலும் வைரஸ்குறித்த அச்சம் அவர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

இத்தகையோரை கவனத்தில் கொண்டே வாகனங்களை சானிட்டைசிங் செய்யும் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையங்களின் மூலம் வாகனங்களை சானிட்டைசிங் செய்வதால் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்று ஏற்பட்டிருந்தால் அவை அடியோட அழிக்கப்படும்.

வேலையை பறித்த கொரோனா காட்டும் புதிய வழி... இந்த பிசினஸ்தான் இப்போதைக்கு கலெக்சனில் டாப்-1..!

மேலும், அந்த வாகனத்தின் உரிமையாளர் நோய் தொற்றில் இருந்து காக்கப்படுவர். இந்த சிறப்பு சேவைக்கு ரூ. 20 முதல் ரூ. 100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

அதாவது, வாகனங்களின் உருவத்தைப் பொருத்து சானிட்டைசிங் நிறுவனங்கள் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இதன்படி, டூ வீலருக்கு ரூ. 20ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரையும் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Sanitizing Business Grown In Cities. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X