பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்! கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்! இவங்க அடங்கவே மாட்றாங்களே

பாகிஸ்தானியர்களுக்காக சீன நிறுவனம் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

சீன நிறுவனங்கள் பல காப்பியடிப்பதில் கைதேர்ந்தவையாக இருக்கின்றன. பள்ளிக் கூடங்களில் பரீட்சையில் மாணவர்கள் காப்பியடிப்பதைப் போல் சீன வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில வாகனங்களை உருவாக்குவதில் காப்பியடித்து வருகின்றன. இந்த விஷயத்தில் சீன நிறுவனங்கள் பெயர் போன நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே பல்வேறு காப்பியடிப்பு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு காப்பியடிப்பு சம்பவம் சீன நிறுவனத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

இம்முறை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஜீப் நிறுவனத்தின் தயாரிப்பு காப்பியடிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் வாகன சந்தைக்காக சீன நிறுவனம் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

சீன நாட்டைச் சேர்ந்த பெய்க் (BAIC) எனும் நிறுவனமே ஜீப் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காரின் காப்பி வெர்ஷனை உருவாக்கியிருக்கின்றது. பிஜே40 ப்ளஸ் என பெயரிடப்பட்டிருக்கும் அக்கார் ஜீப் காம்பஸ் மாடலை ஒத்தவாறு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. காரின் ஒவ்வொரு அம்சங்களும் அப்படியே காம்பஸ் காரைப் போல் காட்சியளிக்கும் வகையில் இருக்கின்றன.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

இக்கார்குறித்து பாக்வீல்ஸ்.காம் வெளியிட்டிருக்கும் வீடியோவைக் கீழே காணலாம். அமெரிக்க நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் காம்பஸ் எஸ்யூவி ரக காரும் ஒன்று. இந்த காருக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இதன் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகள் உள்ளிட்டவை இக்காருக்கு உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்று தர காரணமாக இருக்கின்றன. இக்காருக்கு இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

இம்மாதிரியான சிறப்பு வாய்ந்த காரின் காப்பி வெர்ஷனையை சீன நிறுவனம் பெய்க் தயாரித்திருக்கின்றது. இதனால், ஜீப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பை சீனா காப்பியடித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

பெய்க் பிஜே40 காரின் உருவம், ஸ்டைல், கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரம், அகலம் என பல விஷயங்கள் அச்சு பிசுகாமல் ஜீப் காம்பஸ் காரை அப்படியே உறித்து வைத்திருக்கின்றது. முக்கியமாக காரின் முகப்பு பகுதியில் இருக்கும் க்ரில், பம்பர் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்தும் மிகச் சிறு வித்தியாசங்களுடன் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண காண முடிகின்றது.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

இரு கார்களையும் ஒரே இடத்தில் நிற்க வைத்து பார்த்தால் அவை இரட்டையர்களைப் போன்று காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேற்கூறிய அம்சங்கள் மட்டுமின்றி வீல் ஆர்ச்சுகள், பெரிய ஓஆர்விஎம்கள், டயர் மற்றும் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஜீப் காரை ஒத்ததாக இருக்கின்றது. இதில் வித்தியாசமாக காட்சியளிப்பது காரில் பொருத்தப்பட்டிருக்கும் லோகோ மட்டுமே.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

ஜீப் என்ற லோகோவிற்கு பதிலாக பெய்க் (BAIC) என ஒட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறெந்த வித்தியாசத்தையும் பெரியளவில் இக்காரில் காண முடியவில்லை. ஏனெனில் ஜீப் காரில் இருப்பதைப் போலவே ஐந்து கதவு அமைப்பு, ஜன்னல், கதவின் கைப்பிடி என இவைகூட ஒரே மாதிரியானதாகவே காட்சியளிக்கின்றன.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

ஆஃப்-ரோடர் காராக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் என இருவிதமான தேர்வுகளை பெய்க் வழங்க இருக்கின்றது. மேலும், இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தானுக்காக சீன நிறுவனம் செய்த காரியம்... கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்... இவங்க அடங்கவே மாட்றாங்களே!

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவின்படி, பாகிஸ்தானில் இக்கார் முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முதலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வையும், பின்னரே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் தேர்வும் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chinese Manufacturers BAIC Plan To Launch Copied Model Of The Jeep Compass Car In Pakistan. Read In Tamil.
Story first published: Saturday, September 26, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X