பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா..! ஆள் அடையாளமே தெரியலைல!

பத்மினியைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா கார் புதிய ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

நாம் இதற்கு முன்பாக பல்வேறு வாகனங்களின் மாடிஃபிகேஷன் பற்றிய தகவலை பார்த்திருக்கின்றோம். ஆனால், அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் தற்காலத்து கார்கள் அல்லது பைக்குகளாகதான் இருந்து வருகின்றன. இதற்கிடையில் அவ்வப்போது வின்டேஜ் கார்களின் மாடிஃபிகேஷன் பற்றியி தகவலையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், இது அரிதினும் அரிதாகவே அரங்கேறும் ஓர் சம்பவமாக இருக்கின்றது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

இதற்கு, பெரும்பாலானோர் புதிய வாகனங்களின் மீது இருக்கும் மோகத்தினால் பழைய கைவிட்டதே முக்கிய காரணம் இருக்கின்றது. இருப்பினும், ஒரு சிலர் மட்டும் பல்வேறு காரணங்களுக்காக வின்டேஜ் கார்களை தற்போதும் பராமரித்து வருகின்றனர்.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

அந்தவகையில் வெகு நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த ஹிந்துஸ்தான் கன்டெஸ்ஸா கார்தான் தற்போது புத்துயிர் பெற்று காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபல மாடல்களில் ஒன்று கான்டெஸ்ஸா. இதே நிறுவனம்தான் அக்காலத்து அரசியல்வாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்த அம்பாஸ்டர் காரையும் இந்தியாவில் விற்பனைச் செய்தது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

இந்நிறுவனம், இந்தியாவில் 1984 முதல் 2002 வரை இந்த தயாரிப்புகளின் மூலம் கொடிகட்டி பறந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இது விற்பனைச் செய்த லக்சூரி மாடலாக கன்டெஸ்ஸா உள்ளது. அந்த காலத்தில் இதற்கு போட்டியாளன் என்ற ஓர் தயாரிப்பே இந்தியாவில் இல்லை என கூறப்படுகின்றது. எனவே, இந்திய பணக்காரர்கள் மத்தியில் இந்த காருக்கு ஏகபோகமான வரவேற்பு நிலவியது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

ஆனால், வாகனத்துறையில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக தற்போது இந்த கார் இருந்த இடம் தெரியாமல் இருக்கின்றது. இருப்பினும், ஒரு சிலர் மட்டும் இந்த காரை தற்போதும் பராமரித்து வருகின்றனர். பலரின் முதல் காராக இது இருக்கின்ற காரணத்தினால், சென்டிமெண்டாக இதை பராமரித்து வருகின்றனர்.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

அவ்வாறு பராமரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் கன்டெஸ்ஸா கார் தற்போது கிராஃப் டிசைன் மூலம் புதுமுக தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, வண்ண மாற்றம் மற்றும் உட்புற டிசைன் மாற்றம் உள்ளிட்டவற்றை ஹிந்துஸ்தான் கான்டெஸ்ஸா பெற்றிருக்கின்றது. இதனால், ஏற்கனவே படு கவர்ச்சியாக காட்சியளிக்கும் கன்டெஸ்ஸா கார், தற்போது கூடுதல் கவர்ச்சியான தோற்றமுடைய காராக மாறியிருக்கின்றது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

சரி, அப்படி என்னதான் மாற்றங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி உங்களிடையே எழும்பலாம். இதற்கான பதில், நம் அனைவரையும் கவரும் வகையில் கன்டெஸ்ஸா காருக்கு அடர்ந்த நீல நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், காரின் கார்னர்களை ஹைலைட் செய்து காட்டும் வகையில் சில்வர் லைன் பூச்சு வழங்கப்பட்டிருக்கின்றது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

இதுதவிர, ஹெட்லேம்ப் மற்றும் கிரில் உள்ளிட்டவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, முக்கிய மாற்றங்களாக வீல் மற்றும் டயர்கள் வின்டேஜ் ஸ்டைலிலேயே அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, இன்டீரியரின் இருக்கை கவர் மற்றும் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றிலும் லேசான மாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

இந்த குறிப்பிட்ட மாற்றங்களால் ஹிந்துஸ்தான் கண்கவர் கவர்ச்சியான காராக மாறியிருக்கின்றது. மேலும், முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது சாலையில் செல்லும்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இதனை இவ்வாறு மாற்றியமைப்பதற்கு அதன் உரிமையாளர் எவ்வளவு செலவு செய்தார் என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

பத்மினியை அடுத்து மிக கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாறிய ஹிந்துஸ்தான் கான்டெஸ்லா..! ஆள் அடையாளமே தெரியலைல!

இருப்பினும், அவர் செலவிட்ட தொகைக்கு ஏற்ற பலன் இக்காரில் கிடைத்திருப்பது தெரியவருகின்றது. நாட்டில் ஒரு சிலர் மற்றுமே இதுபோன்ற வின்டேஜ் கார்களை புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இக்கார்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து காத்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2020, 6:30 [IST]
English summary
Hindustan Contessa Beautifully Restored. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+