அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு

ஹோண்டா சிட்டி காரின் ஹேட்ச்பேக் ரக மாடல் தாய்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள், முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் மிகவும் பிரபலமான மாடலாகவும், வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாகவும் இருந்து வருகிறது. டிசைன், வசதிகள் அனைத்து விதத்திலும் பிரிமீயம் மாடலாக இருந்து வருகிறது.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த நிலையில், ஹோண்டா சிட்டி செடான் கார் அடிப்படையிலான புதிய ஹேட்ச்பேக் ரக மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் தாய்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

முகப்பு டிசைன், பக்கவாட்டில் கிட்டத்தட்ட சிட்டி செடான் கார் போலவே இருந்தாலும், இந்த கார் தனித்துவப்படுத்தும் விதத்தில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. க்ரில், ஹெட்லைட், பானட், பனி விளக்குகள், பம்பர் அமைப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை. ஆனால், பின்புறத்தில் முற்றிலும் புதிய டிசைனில் வந்துள்ளது. எள்இடி டெயில் லைட்டுகள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளது.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் ஹேட்ச்பேக் மாடலில் 1.0 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பிற நாடுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

அழகான ஹோண்டா சிட்டி 'ஹேட்ச்பேக்' கார் தாய்லாந்தில் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டாப் வேரியண்ட்டில் மல்டி ஆங்கிள் பார்க்கிங் கேமரா, 6 ஏர்பே்ககுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பேடில் ஷிஃப்ட் வசதி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வருகை குறித்த இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 24, 2020, 15:28 [IST]
English summary
Japanese car maker, Honda has revealed new City Hatchback model In Thailand market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+