இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

ஹூண்டாய் நிறுவனத்தின் சப்-காம்பேக்ட் ரக அவ்ரா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

தென்கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் வாகன உற்பத்தி நிறுவனம், புத்தம் புதிய அவ்ரா என்ற சப்காம்பேக்ட் செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாயின் எக்ஸ்சென்ட் மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 நியாஸ் காரை தழுவி உறுவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த புத்தம் புதிய காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 5.80 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஹூண்டாய் டீலர்கள் அதற்கான புக்கிங்கைத் தொடங்கியுள்ளனர். இதற்காக ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

புத்தம் புதிய ஹூண்டாய் அவ்ரா காரில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸில் காணப்படும் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. அந்தவகையில், ஹூண்டாய் கையொப்பமிட்ட காஸ்கேடிங் கிரில், ட்வின் பூமராங் ஷேப்பிலான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஷார்ப் வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப் புரொஜக்டர் மின் விளக்கு அம்சத்திலானது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

இத்துடன், காரின் பின்பக்கத்தில் சிற்பம் போன்ற வடிவிலான பூட் லிப் மற்றும் 3டி அவுட்லர் லென்ஸ் கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் போன்றே இன்டீரியரிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மிகுந்த சிறப்பு வசதியாக தொடுதிரை வசதியுடன்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

அதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இன்டீரியர் கவர்ச்சிகரமானதாக உருவாக்க ட்யூவல் டோன் கலர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவ்ரா காரை இயக்குபவர் அதன் அம்சங்களை இயக்குவதில் எந்தவொரு சிரமம் சந்திக்காமல் இருப்பதற்காக, அதன் ஸ்டியரிங் வீலிலேயே அனைத்து கன்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

இத்துடன், காரை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான புஷ்-பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அவ்ரா தற்போது மூன்றுவிதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோலில் கிடைக்கும் வேரியண்ட் 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் தேர்வில் கிடைக்கும் எஞ்ஜின் 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து, மூன்றாவது வேரியண்டாக காட்சியளிக்கும் 1.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் 75 பிஎச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அனைத்து எஞ்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கிடைக்கின்றது. அதேசமயம், பெட்ரோல் வேரியண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

வேரியண்ட், ஸ்டைல் மற்றும் எஞ்ஜின் தேர்வில் அனைவரையும் கவரும் அவ்ரா கார், பாதுகாப்பு வசதியிலும் அசத்தலானதாக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், ட்யூவல் ஏர்பேக், இபிடியுன் கூடிய ஏபிஎஸ், சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா, கீலெஸ் என்ட்ரீ மற்றும் ஐசோபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் காணப்படுகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

ஹூண்டாய் அவ்ராவின் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 5.80 லட்சமும், உயர்நிலை மாடலுக்கு ரூ. 9.22 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும். ஆன்ரோடில் வரும்போது சற்று கூடுதலான விலையைப் பெறலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

நாம் மேலே கூறியதைப்போன்று இதற்கான புக்கிங் பணிகள் டீலர்கள் மூலம் ரூ. 10 ஆயிரம் என்ற விலையில் தொடங்கியுள்ளது. இந்த கார் மாருதி சுஸூகி டிசையர் மற்றும் ஃபோர்டு அஸ்பையர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாயின் புதிய அவ்ரா... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா..?

ஹூண்டாய் அவ்ரா காரின் முழு விலைப் பட்டியலைக் கீழே காணலாம்:

எஞ்ஜின்

அதிகபட்ச

சக்தி(பிஎஸ் / ஆர்பிஎம்)

அதிகபட்ச

டார்க் (கேஜிஎம் / ஆர்பிஎம்)

டிரான்ஸ்மிஷன் மைலேஜ்
1.2L கப்பா பெட்ரோல் 83 @ 6000 11.6 @ 4000 5 MT / AMT 20.50 kmpl (MT) / 20.10 kmpl (AMT)
1.2L எக்கோடோரோ டீசல் 75 @ 4000 19.4 @ 1750 - 2250 5 MT / AMT 25.35 kmpl (MT) / 25.40 kmpl (AMT)
1.0L டர்போ ஜிடிஐ 100 @ 6000 17.5 @ 1500 - 4000 5 MT 20.50 kmpl (MT)
Most Read Articles
English summary
Hyundai Aura Launched Starting At Rs 5.80 Lakh: Bookings Open At Rs 10,000. Read In Tamil.
Story first published: Tuesday, January 21, 2020, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X