பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடம் சூடியிருக்கும்..?

பெரிய எஞ்ஜின் கொண்ட டொயோட்டா இன்னோவா காருடன் மலிவு விலையுடைய ஹூண்டாய் வெனியூ கார் டிராக் ரேஸில் ஈடுபட்டது. இந்த பந்தயத்தில் எந்த கார் வென்றது என்பதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான எம்பிவி ரக கார்களில் இன்னோவா முதல் இடத்தில் இருக்கின்றது. இதனை நமது நாட்டில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் இன்னோவா கார்களின் அதிக எண்ணிக்கையை வைத்தே நம்மால் உறுதிப்படுத்திவிட முடியும்.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இந்த காரில் அதிக சொகுசு வசதி மற்றும் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் காரணத்தினாலயே, இந்தியர்கள் சிவப்பு கம்பளம் விரித்து இந்த காருக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். மேலும், இம்மாதிரியான அதீத வரவேற்பின் காரணமாக இன்னோவா பல தசாப்தங்களாக இந்தியாவில் நீடித்து விற்பனையில் இருந்து வருகின்றது.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

தற்போது, இன்னோவா க்ரிஸ்டா என்ற அடுத்த தலைமுறை மாடலில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த காரைப் போலவே கடந்த ஆண்டு அறிமுகமாகிய ஹூண்டாய் வெனியூ காருக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த கார் சப்- 4 மீட்டர் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராகும். இது இந்தியாவில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா, டாடாட நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் களமிறக்கப்பட்டுள்ளது.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இது பட்ஜெட் விலையில் களமிறங்கிய அதி நவீன தொழில்நுட்ப அடங்கிய எஸ்யூவி ஆகும். இவ்விரு கார்களும் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பைப் பெற்றன.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இந்நிலையில், இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான இவ்விரு கார்களும் தங்களில் யார் அதிக திறன் வாய்ந்தவர்கள் என்று சோதித்துக் கொள்வதைப் போன்று டிராக் ரேஸில் ஈடுபட்டன. இதன்மூலம் கிடைத்த பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

டொயோட்டா இன்னோவா vs ஹூண்டாய் வெனியூ இவ்விரு கார்களும் போட்டியிடும் வீடியோவை டிரீம் கார்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இவ்விரு கார்களும் வித்தியாசமான பிரிவைக் கொண்டவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோன்று, அவற்றின் எஞ்ஜின்களும் பல மடங்கு வித்தியாசமானவையாகவே இருக்கின்றன.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இதில், ஹூண்டாய் வெனியூ கார் சிறிய ரகமான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டதாக இருக்கின்றது. அதேபோல், இன்னோவா கார் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினைக் கொண்டதாக உள்ளது.

இன்னோவாவின் எஞ்ஜின், வெனியூ எஞ்ஜினைக் காட்டிலும் மிகப்பெரியதாகும். ஆகையால், பலர் இன்னோவா காரே இந்த போட்டியில் வெல்லும் என கூறினர்.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இருப்பினும் போட்டிமூலம் இதனை உறுதி செய்துவிடுவோம் என இரு கார்களும் நீண்ட பெரிய நெடுஞ்சாலை ஒன்றில் மோதிக் கொண்டன. இதற்காக இரு சுற்று போட்டி நடத்தப்பட்டன.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

அவ்வாறு, நடைபெற்ற முதல் சுற்றில் இன்னோவா கார் ஆரம்பத்தில் இருந்து முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த காரை முந்த வெனியூ எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஆகையால், முதல் சுற்றில் டொயோட்டா இன்னோவா காரே வென்றது.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இதையடுத்து இரண்டாம் கட்ட சுற்று நடைபெற்றது. இந்த சுற்றிலும் முன்பைப் போலவே இன்னோவாவே முன்னணி வகித்தது.

இதேநிலை நீடித்து வெனியூவை மிகவும் அசால்டாக இன்னோவா தோற்கடித்தது. இருப்பினும், சற்று சலைக்காமல் இன்னோவாவிற்கு சில சமயங்களில் வெனியூ டஃப் கொடுத்தது.

பெரிய எஞ்ஜின் கொண்ட இன்னோவாவுடன் மோதிய மலிவு விலை ஹூண்டாய் வெனியூ... எது மகுடும் சூடியிருக்கும்..?

இந்த வெற்றியின் இன்னோவாவின் மிகப்பெரிய எஞ்ஜினே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 171 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆனால் வெனியூவின் 1.0 லிட்டர் எஞ்ஜின் வெறும் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க்கை மட்டுமே வெளிப்படுத்துகின்ற திறனைப் பெற்றிருக்கின்றது.

இந்த மிகப்பெரிய வித்தியாசங்களின் காரணமாகவே வெனியூ மிகவும் அசால்டாக இன்னோவாவிடம் தோற்றது. இருப்பினும், அதன் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இன்னோவின் பெரியளவிலான எஞ்ஜினுக்கு கடுமையான போட்டியை வழங்கியது வரவேற்கத்தகுந்ததாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai Venue VS Toyota Innova Crysta Drag Race Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X