இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் பற்றிய சிறப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்களின் சொகுசு வாழ்க்கையையேத் தோற்கடிக்குமளவிற்கு அதிக லக்சூரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் வாழ்க்கை முறை மற்றும் அவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார்கள் பலருக்கு எட்டாக் கனியாக இருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

அத்தகைய சொகுசு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகின்றார். இவரைப் போலவே பல விளையாட்டு வீரர்கள் அதிக லக்சூரி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனற். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர், மிகவும் சாதாரணமான கார் ஒன்றை அவரது பயன்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

அதாவது, அவரிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. இது சற்று விலையுயர்ந்த பிரீமியம் காராக இருந்தாலும், பிற விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வரும் பல கோடி மதிப்புள்ள கார்களைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைக் காராக காட்சியளிக்கின்றது. அதேசமயம் அவரிடத்தில் சில விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ்:

ஸ்ரேயாஸ் வாங்கிய முதல் கார் இதுவே ஆகும். பல முறை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைக் கூறியிருக்கின்றார். கார்கள் மீதிருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக இக்காரை அவர் வாங்கியிருக்கின்றார். எனவேதான் தற்போதும் அவரிடத்தில் ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

ஹூண்டாய் நிறுவனம் மிக சமீபத்தில்தான் ஐ20 மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சன் ரூஃப், கவர்ச்சியான புதிய தோற்றம் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது இக்காருக்கு ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.50 லட்சம் ஆகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

ஆடி எஸ்5:

ஹண்டாய் ஐ20 காரை அடுத்து ஸ்ரேயாஸ் வாங்கிய முதல் விலையுயர்ந்த மற்றும் லக்சூரி காராக ஆடி எஸ்5 இருக்கின்றது. இக்காரை அவர் கடந்த ஆண்டே அவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இதனை அவரே ஊடகத்திற்கு அண்மையில் தெரிவித்திருந்தார். இக்காரை தனக்கு பிடித்தமான நார்டே கிரே நிறத்திற்கு அவர் அப்கிரேட் செய்திருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

இந்த தனித்துவமான வண்ணம் கொண்ட காரில் அவர் பயணித்ததை அவரின் ரசிகர்கள் கண்டிருக்கின்றனர். இந்த கார் 0-100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். எனவேதான் இக்காரை அவர் அதிகம் நேசிக்கின்றார். மேலும், ஸ்ரேயாஸுக்கு பிடித்தமான காராகவும் இது இருக்கின்றது

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!!

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் ஒன்றை தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி ஸ்ரேயாஸ் கூறியிருந்தார். ஆனால், அந்த கார் மாடல் பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், தான் பயன்படுத்தும் கார்களிலேய அதிக விலைக் கொண்ட கார் இதுவே என அவர் கூறினார். அக்காரின் விலை சுமார் 35 லட்சம் ரூபாய் என அவர் கூறினார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricketer Shreyas Iyer Most Luxurious Cars List. Read In Tamil.
Story first published: Thursday, November 19, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X