ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய சொகுசு கார்.. அடேங்கப்பா இதுக்கா இவ்ளோ தொகை கொடுத்து வாங்கினாங்க?

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை பல லட்சம் செலவில் வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை கீழே காணலாம்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

1980 மற்றும் 90கள் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார்.

தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை அவர் சம்பாதித்துள்ளார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே. ஆனால், ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார். இதற்கு அவரின் முதல் படம் `தடக்' சான்று. இது, `சாய்ராட்' திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமின்றி விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், தெலுங்கு திரைப்பட நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம், தென்னிந்திய மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

கரன் ஜோஹர்- பூரி ஜெகன்நாத் ஆகியோரின் கூட்டணியில் இப்படம் உருவாக இருக்கின்றது. ஏற்கனவே, இப்படத்தில் விஜய் தேவரகொண்ட நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், விரைவில் ஜான் கபூர் இணைவுகுறித்த தகவல் வெளியாகலாம் என தென்னிந்திய ரசிகர்கள் கொத்துக் கொண்டிருக்கின்றனர். இது, அவருக்கு தென்னிந்தியாவில் நல்ல தடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

அதேசமயம், ஜான்வி கபூர் தற்போது ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2, குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகின்றார். இதுமட்டுமின்றி, நெட்ஃப்ளிக்ஸின் சொந்த தயாரிப்பான கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

பகுதி வாரியாக தயாரிக்கப்படும் இப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இவ்வாறு, தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கும் ஜான்வி கபூர், புத்தாண்டை புதுமையாக வரவேற்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

இதுகுறித்த புகைப்படத்தை யோகன் ஷா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்துப் பார்க்கையில் அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

ஜிஎல்சி-யின் புதுப்பிக்கப்பட்ட மாடலை பென்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. சிறிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் கடந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி முதலே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கிய ஜிஎல்சி ரூ. 55 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

இந்த புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி ரக காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் ஏற்கனவே சி மற்றும் இ க்ளாஸ் கார்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர்த்து, பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் இந்த காரை எதிர்பார்க்ப்படுகின்றது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய புத்தம் புதிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ தொகை கொடுத்து இதுக்கா வாங்கினாங்க..?

பென்ஸ் நிறுவனத்தின் இந்த ஜிஎல்சி எஸ்யூவி கார், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ் 3, வால்வோ எக்ஸ்சி 60 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. இத்துடன், நடப்பாண்டில் புதிய ஜிஎல்இ எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

ஜான்வி கபூரைப் போன்றே மிக அண்மையில் ஓர் பிரபல நடிகை ஒருவர் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கியிருந்தார். இதுகுறித்த கூடுதல் சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

கார் அல்லது பைக் போன்ற புதிய வாகனங்களை வாங்க வேண்டுமென்றால், சராசரி மக்களாகிய நாம் நீண்ட காலம் யோசிப்போம். அதன்பின்புதான் ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால் திரைப்பட நடிகர், நடிகைகளை பொறுத்தவரை புதிய வாகனங்களை வாங்குவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் மிக விலை உயர்ந்த வாகனங்களை எல்லாம் அசால்டாக வாங்குவது அவர்களின் வாடிக்கை.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

திரைப்படங்கள் மூலமாக அதிகமான வருமானம் ஈட்டுவதால் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் பைக்குகளை வாங்குவது அவர்களுக்கு எளிதாக உள்ளது. பெரும்பாலும் ஆடம்பரத்திற்காகவே சினிமா நட்சத்திரங்கள் சொகுசு வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால் சினிமா நடிகை ஒருவர் முற்றிலும் வித்தியாசமான காரணத்திற்காக விலை உயர்ந்த பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

ஊர்வசி ரவுத்தேலாதான் அந்த நடிகை. மிகவும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை ஊர்வசி ரவுத்தேலா தற்போது வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா? 14.69 லட்ச ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஷோரூமை விட்டு வெளியே வரும்போது ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பாலிவுட் நடிகை மற்றும் மாடலான ஊர்வசி ரவுத்தேலா, கடந்த வாரம் தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கியுள்ளார். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான க்ரூஸர் மோட்டார்சைக்கிள்தான் ஃபேட் பாப். இது இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமான மாடலாக உள்ளது.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலர் வரிசையாக ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ராஜ்குமார் ராவ் கூட இதே ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கருப்பு நிறத்தில் இந்த பைக்கை வாங்கியிருந்தார்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அதேபோல் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் கூட கருப்பு வண்ணத்தில்தான் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை தேர்வு செய்துள்ளார். நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு மாடலாக தனது கேரியரை தொடங்கியவர். கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த 'சிங் சாப் தி கிரேட்' என்ற படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இதுதான் பாலிவுட்டில் அவர் அறிமுகமான திரைப்படம்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அவர் தற்போது புதிதாக வாங்கியுள்ள ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கில், Milwaukee-Eight 107 V-Twin இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ பிஎச்பி பவரை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியிடவில்லை.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

எனினும் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட சில டைனோ சோதனைகளின்படி இந்த பைக், சுமார் 80 பிஎச்பி பவரை உருவாக்கும் என கூறப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கின் எடை 309 கிலோ. இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த பைக்கை தனது சகோதரருக்காகவே நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கியுள்ளார்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் சகோதரர் யஷ்ராஜ் ரவுத்தேலா பைலட்டாக பணியாற்றி வருகிறார். அவர் போர்ச்சுக்கல்லில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரர் யஷ்ராஜ் ரவுத்தேலாவுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதற்காகவே ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கியுள்ளார்.

15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இதுகுறித்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா கூறுகையில், ''இந்த உலகில் எனது சகோதரர் சிறந்த சகோதரியை பெற்றுள்ளார். அவர் மிகவும் நேசிக்க கூடிய ஒன்றை அவருக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். இந்த ஹார்லி டேவிட்சன் அவருக்கு நிச்சயம் ஆச்சரியத்தை கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்'' என்றார்.

இப்படி விலை உயர்ந்த மற்றும் நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றை பரிசாக கொடுக்கும் சகோதரி கிடைக்க நிச்சயம் கொடுத்து வைத்திருக்கதான் வேண்டும். இதனிடையே ஊர்வசி ரவுத்தேலாவிடம் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் மெர்சிடிஸ் பி-க்ளாஸ் உள்ளிட்ட வாகனங்கள் சொந்தமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2020, 11:53 [IST]
English summary
Janhvi Kapoor Buys A Brand New Mercedes Benz GLC. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+