ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

இந்தியாவிற்கு முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவிகளும் விற்று தீர்ந்துவிட்டதாக ஃபியட் க்றைஸ்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

ஜீப் நிறுவனத்தின் பிரபலமான ஆஃப்ரோடு மாடல் ரேங்லர். இதன் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ரேங்லர் ரூபிகன் எஸ்யூவி அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சாதாரண ரேங்லர் எஸ்யூவியைவிட அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வந்தது.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

உலக அளவில் மிகச் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகவும் இது வாடிக்கையாளர்கள் போற்றப்படுகிறது. இந்த புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரூ.68.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பாக, ஆஃப்ரோடு பிரியர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் இந்த எஸ்யூவியை போட்டிபோட்டு முன்பதிவு செய்துள்ளனர். இந்த எஸ்யூவியை பலர் அடித்துப் பிடித்து முன்பதிவு செய்ததற்கு, ஏராளமான ஆஃப்ரோடு தகவமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் இருப்பதே முக்கிய காரணமாக கூறலாம்.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

இந்த எஸ்யூவியில் எஞ்சின் சக்தியானது ஜீப் நிறுவனத்தின் ராக்டிராக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல், டார்க் திறன் மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் லோ கியர் ரேஷியோ ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரில் ஆஃப்ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால், அனைத்து சாலை நிலைகளிலும் மிகச் சிறந்த பாதுகாப்பை இந்த எஸ்யூவி வழங்கும்.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

இந்த எஸ்யூவியில் ஆஃப்ரோடு அம்சங்களுடன் சேர்த்து பல சொகுசு மற்றும் பிரிமீயம் சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ரூபிகன் எஸ்யூவியில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவின் முதல் லாட் விற்று தீர்ந்தது

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், நேவிகேஷன் வசதியும் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும். சொகுசான ஆஃப்ரோடு கார் மாடலை விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இது இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2020, 12:44 [IST]
English summary
Jeep has revealed that the first lot of Jeep Wrangler Rubicon allotted for India is now sold out in record time.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+