வேற-லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்.. யாருடையது என தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

பிரபல நடிகையின் சாதாரண இன்னோவா க்ரிஸ்டா, பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் சொகுசு கார்களை மிஞ்சுகின்ற அளவிற்கு லக்சூரியஸ் வசதியைப் பெற்றது. அதுவும் குறைந்த செலவில் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய பெரும் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கைக்கு சற்றும் சலைக்காத ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போனவர்களாக இந்திய நடிகர்கள் இருந்து வருகின்றனர். இதற்கு, அவர்களிடத்தில் இருக்கும் விலையுயர்ந்த ஆடம்பர ரக சொகுசு கார்களே சாட்சியாக உள்ளது. இந்தியாவில் இதுவரை விற்பனைக்கே வராத பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற வகையிலான மிக மிக விலையுயர்ந்த கார்களைகூட இந்திய நடிகர்களிடத்தில் நம்மால் காணமுடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

என்னதான் இதுபோன்ற விலையுயர்ந்த கார்களை அவர்கள் பயன்படுத்தி வந்தாலும் அவர்களிடத்தில் வழக்கமான நபர்கள் பயன்படுத்தும் சாதரணமான கார்கள் இருந்த வண்ணம் உள்ளது. அந்த கார்களைதான் உள்ளூர் பயணங்களுக்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஏனென்றால், சூப்பர் லக்சூரி கார்களில் பயணிப்பதைக் காட்டிலும் வழக்கமான கார்களில் பயணிப்பது குறைந்த செலவையே வழங்கும். அதுமட்டுமின்றி, சாலையில் செல்லும் பலரின் கவனத்தை ஈர்க்காமல் சாதாரண ஓர் நபராக சென்று வரவும் முடியும்.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இம்மாதிரியான பெரும்பாலான காரணங்களினாலயே ஒவ்வொரு பிரபலங்களின் கராஜிலும் அதிக விலையுடைய கார்களுக்கு அருகில் விலை குறைந்த சாதாரண கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், பிரபல பாலிவுட் திரைப்பட நடிகையான மாதுரி தீட்சித், இன்னோவா க்ரிஸ்டா காரைப் பயனப்படுத்தி வருகின்றனர். இந்த கார் வழக்கமான ஓர் மாடலாக ஓர் மாடலாக இருந்தாலும், அதிக சொகுசு அனுபவத்தை வழங்கும் வகையில் இடவசதி உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கின்றது.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இருப்பினும், இந்த சொகுசு அம்சத்தில் திருப்தி இல்லாத காரணத்தால் மாதுரி தீட்சித் டிசி நிறுவனத்தின் மூலம் சொகுசு கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்துள்ளார். இந்த நிறுவனம் வாகன மாடிஃபிகேஷனுக்கு பிரத்யேகமாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும், இதற்கு முன்பாக பல மலிவு விலை கார்களை இது அதிக சொகுசு வசதியுடைய கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதனடிப்படையிலேயே மாதுரி தீட்சித்துடைய காரை டிசி நிறுவனம் மாடிஃபை செய்திருக்கின்றது. இதனால், மாதுரியின் சாதரண இன்னோவா க்ரிஸ்டா கார், தற்போது பல லட்சம் விலையுடைய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் காருக்கு இணையாக மாறியிருக்கின்றது.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த மாற்றம் செய்யப்பட்ட கார்களின் புகைப்படத்தை டிசி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தின்மூலம் வெளியிட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை பென்ஸ் காருக்கு இணையான சொகுசு வசிதிக்கு மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை கையாண்டுள்ளது.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அவையனைத்தையும் காரின் இன்டீரியரை மையமாகக் கொண்டே அந்நிறுவனம் செய்திருக்கின்றது. குறிப்பாக, பிரிமியம் லக்சூரி உணர்வை வழங்குவதற்காக டைமன்ட் வடிவம் கொண்ட லெதர் உறை மற்றும் மிகவும் மிறுதுவான இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுமட்டுமின்றி, காரின் ரூஃப் மற்றும் டூர் கைப்பிடி பகுதியில் பப்புகளில் காணப்படுவதைப் போன்று வண்ண மின்விளக்குகள் நிறுவப்பட்டிருக்கின்றன. மேலும், மைய இருக்கையின் நடுப்பகுதியில் கூலிங் வசதியுடைய குளிர்பான பாட்டில் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை, மாதுரி பருகும் குளிர்பானங்களை எவ்வளவு நேரமானாலும் கூலிங்கை நிலைநிறுத்த உதவும்.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதேசமயம், தற்போது நிறுவப்பட்டிருக்கும் இருக்கையமைப்பு முந்தைய மூவர் இருக்கை அமைப்பை நீக்கிவிட்டு இருவர் மட்டுமே அமரும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், இந்த காரில் பயணிக்கும்போது கூடுதல் இடவசதி இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இம்மாதிரியான சொகசு வசதிகள் பல இந்த காரில் செய்யப்பட்டிருக்கின்றன.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன்காரணமாகவே, விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு இணையாக இன்னோவா க்ரிஸ்டா மாறியிருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் லக்சூரி மாற்றத்திற்காக மாதுரி தீட்சித் ரூ. 9.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேற லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்... யாருடையது என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த செலவு வீண்போகாத வகையில் இன்னோவா க்ரிஸ்டா காரில் பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாதுரி தீட்சித் பயன்படுத்தும் இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் எஞ்ஜினுடைய ஆட்டோமேட்டிக் வெர்ஷன் ஆகும்.

இந்த வெர்ஷன் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா காரை இந்திய திரை பிரபலங்கள் மலாய்கா அரோரா, ஜாக்கி ஷ்ரோஃப் போன்ற நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
 
English summary
Madhuri Dixit’s Innova Crysta Converted Into Mercedes Benz V-Class. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X