ஆன்லைன் மூலம் எளிதாக கார் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை மனதில் வைத்து, முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டும் காலை முதல் மாலை வரை வர்த்தக செயல்பாடுகளும், மக்கள் நடமாடுவதற்கும் விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

இதனை பயன்படுத்தி, கார் நிறுவனங்கள் வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கின்றன. எனினும், கொரோனா அச்சம் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வர தயக்கம் காட்டும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், வீடுகளில் இருந்தே கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வாங்கும் வசதியை கார் நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றன. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும் தற்போது ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவும், மிக எளிதான நடைமுறைகளுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா Own-Online என்ற பெயரில் இந்த திட்டம் குறிப்பிடப்படுகிறது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

புதிய மஹிந்திரா கார்களை முன்பதிவு செய்வது, பழைய வாகனங்களுக்கான உடனடியாக எக்ஸ்சேஞ்ச் மதிப்பு பெறுவது, கடன் வசதி திட்டங்கள், வீட்டிலேயே கார் டோர் டெலிவிரி பெறுவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

இந்த அனைத்து நடைமுறைகளும் வெறும் 4 படிகளில் முடித்துவிடலாம் என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள 270 மஹிந்திரா டீலர்கள் மற்றும் 900 விற்பனை மற்றும் சேவை மையங்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

டீலர்களில் உள்ள பணியாளர்களும் இந்த புதிய ஆன்லைன் நடைமுறையில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

 ஆன்லைன் மூலம் ஈஸியாக புதிய மஹிந்திரா கார்களை வாங்கலாம்

மஹிந்திரா கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி சலுகை விபரம், பதிவுக் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த ஆன்லைன் கார் வாங்கும் நடைமுறையில் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 8, 2020, 14:30 [IST]
English summary
Mahindra has introduced Own Online platform for the sale of its passenger vehicles in the country using digital means for start-to-end processes.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+