இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

அதிக டார்க் திறன் மற்றும் குறைவான எடையில் பாடி பேனல்களை கொண்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் மாடல் அதிகளவில் வாடிக்கையாளர்களால் கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க ஸ்விஃப்ட் மாடலாக மாறியுள்ள இந்த மாடிஃபைடு காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் மாருதி ஸ்விஃப்ட் மாடலில் இத்தகைய கஸ்டமைஸ்ட் மாற்றங்களை பீட் ஆட்டோமோட்டிவ் என்ற பிரபல மாடிஃபைடு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த படங்களை இந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

இருப்பினும் இந்த கஸ்டமைஸ்ட் கார் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் குறித்த எந்த தகவலும் இல்லை. அதேபோல் இந்த மாடிஃபைடு மாற்றங்களுக்கு மொத்தம் ஆன செலவு குறித்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் பதிவில் இந்த கார் வழக்கமான ஸ்விஃப்ட் மாடலை காட்டிலும் 20-25% ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்தும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் தற்போதைய ஸ்விஃப்ட் டீசல் காரில் வழங்கி வரும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

அதுவே இந்த கஸ்டமைஸ்ட் காரில் 25 சதவீதம் அதிகமாக 76 பிஎஸ் மற்றும் 237.5 என்எம் டார்க் திறனை இந்த டீசல் என்ஜின் காருக்கு வழங்கும். மாருதி சுசுகி நிறுவனம் முதன்முதலாக ஸ்விஃப்ட் டீசல் காரை 2007ல் இதன் பெட்ரோல் மாடலுக்கு பிறகு அறிமுகப்படுத்தியது.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

ஆனால் தற்போது பிஎஸ்6 மாற்றத்தினால் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காருக்கு டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவது இல்லை. ஹார்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள தற்சமயம் விற்பனையில் உள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் மிகவும் எடை குறைவான காராக விளங்குகிறது.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

இதனுடன் என்ஜினின் ஆற்றல் வேறு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த கஸ்டமைஸ்ட் ஸ்விஃப்ட் மாடல் மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை வழங்கும். இதன் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனின் மென்பொருளில் எதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா?

இத்தகைய மாற்றங்கள் வாகனத்தின் உத்தரவாத காலத்தை நேரடியாக பாதிக்கக்கூடியவை. இருப்பினும் டீசல் என்ஜின்கள் அதிகளவில் ட்யூனிங் பாக்ஸ் மற்றும் இசியூ ரீமேப்களால் ட்யூன் செய்யப்பட்டு வருகின்றன. உங்களது காருக்கான தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதம் அப்படியே இருக்க வேண்டுமென்றால், வழக்கமான சர்வீஸ்களுக்கு செல்லும் முன்பு இத்தகைய பாக்ஸை நீக்கிவிடுவது நல்லது.

Image Courtesy: Pete's Automotive

Most Read Articles
English summary
India’s most powerful Maruti Swift AMT Diesel This is IT
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X