எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

எம்ஜி நிறுவனம் அதிரடியாக செய்த காரியத்தால் இந்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

எம்ஜி நிறுவனம் அதன் வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக 6 இருக்கைகள் வசதிக்கொண்ட ஹெக்டர் பிளஸ் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவிற்கான மூன்றாம் மாடலாகும். இக்கார், அதன் மூதாதையாரான ஹெக்டர் மாடலைத் தழுவிய வடிவமைப்பை பெற்றிருக்கின்றது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

இருப்பினும், இதில் உள்ள வசதிகள் மற்றும் தோற்றத்தில் பல விதமான மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த காரின் விலையையே எம்ஜி நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் இக்காரின் ஆரம்ப விலை ரூ. 13.74 லட்சமாக உயர்ந்துள்ளது. இது முந்தையை ஆரம்ப விலையைக் காட்டிலும் ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும்.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

இந்த புதிய விலையுயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், அது சத்தமே உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல வரவேற்பை இக்கார் பெற்று வரும் நிலையில் எம்ஜி நிறுவனம் அதிரடியாக விலையையுர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி ஹெக்டர் பிளஸ் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

அவை, ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகியவையாகும். இந்த நான்கு வேரியண்டுகளின் விலையையுமே எம்ஜி நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது. இதில், ஸ்டைல் வேரியண்டின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எஞ்ஜினைக் கொண்டிருக்கும் ஹெக்டர் பிளஸ்ஸிற்கு ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

இதேபோன்று, இந்த வேரியண்டின் ஆட்டோமேட்டிக் தேர்வைக் கொண்டிருக்கும் காரின் விலையிலும் ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றைக் காட்டிலும் டீசல் ட்ரிம்மின் விலை அதிகபட்சமாக ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே, ஹெக்டர் பிளஸ் மாடலில் செய்யப்பட்டிருக்கும் உச்சபட்ச விலையுயர்வாகும்.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

ஆகையால், இக்காரின் விலை ரூ. 14.44 லட்சத்தில் இருந்து அதிரடியாக ரூ. 14.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, இதன் நடுத்தர மாடல்களான சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹெக்டர் பிளஸின் உயர்நிலை தேர்வான ஷார்ப்-இன் விலையும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விலை விவரத்தை தெளிவாக பட்டியல் வாயிலாக காணலாம்.

வேரியண்ட் ஹெக்டர் பிளஸ் அறிமுக விலை ஹெக்டர் பிளஸ் புதிய விலை வித்தியாசம்
ஸ்டைல் (1.5P MT) ₹13.49 லட்சம் ₹13.74 லட்சம் ₹25,000
ஸ்மார்ட் (1.5P AT) ₹16.65 லட்சம் ₹16.70 லட்சம் ₹5,000
ஷார்ப் (1.5P AT) ₹18.21 லட்சம் ₹18.36 லட்சம் ₹15,000
ஷார்ப் (1.5P-ஹைபிரிட் MT) ₹17.29 லட்சம் ₹17.39 லட்சம் ₹10,000
ஸ்டைல் (2.0D MT) ₹14.44 லட்சம் ₹14.90 லட்சம் ₹46,000
சூப்பர் (2.0D MT) ₹15.65 லட்சம் ₹15.70 லட்சம் ₹5,000
ஸ்மார்ட் (2.0D MT) ₹17.15 லட்சம் ₹17.20 லட்சம் ₹5,000
Sharp (2.0D MT) ₹18.54 லட்சம் ₹18.69 லட்சம் ₹15,000
எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

எம்ஜி ஹெக்டர் பிளஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படுகின்றது. இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

இதேபோன்று, 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இவ்விரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வும், பெட்ரோல் எஞ்ஜினில் மட்டும் 7 டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

ஆறு இருக்கை அமைப்பு வசதியை விரும்பும் இந்தியர்களைக் கவரும் நோக்கிலேயே எம்ஜி நிறுவனம் ஹெக்டர் பிளஸ் காரை இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. இந்த நோக்கத்திற்கேற்ப இக்கார் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதன் மூதாதையாரான ஹெக்டர் எஸ்யூவியை காரைப் போல் கணிசமான வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு, ஹெக்டர் காரில் கணப்படுவதைப் போன்றே தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகள் இக்காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டிருப்பதே காரணமாக உள்ளது.

எம்ஜி-யின் அதிரடியால் உறைந்துபோன இந்தியர்கள்! அறிமுகமான கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் ரொம்ப அதிகம்..!

அனைவரையும் கவரக்கூடிய ஸ்டைல் மற்றும் அதிக இட வசதியைக் கொண்டிருப்பதாலும் இக்காருக்கு கணிசமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே எம்ஜி நிறுவனம், ஹெக்டர் பிளஸ் மாடலின் அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது.

Most Read Articles

English summary
MG Hector Plus Prices Hiked By Up To Rs 46,000: Here Is The New Price List!. Read In Tamil.
Story first published: Wednesday, August 26, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X