கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

எம்ஜி நிறுவனம் கேரள மாநிலம் கொச்சினில் தரமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

கேரள மாநிலம் கொச்சின் நகரத்தில் தாங்கள் தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக எம்ஜி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஒன்றாக குளோஸ்டர் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த இந்நிறுவனத்தின் சற்று விலையுயர்ந்த பிரீமியம் ரக காராகும். தற்போது சந்தையில் இருக்கும் ஃபோர்டு என்டீயோவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இக்கார் விற்பனையில் செயல்பட்டு வருகின்றது.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

ரூ. 28.98 லட்சங்கள் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த கார் தொழில்நுட்பத்திலும், சொகுசு வசதியிலும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இருக்கின்றது. இக்காரில் நாம் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப வசதியாக 'தான்னாட்சி நிலை 1' பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

இது அவசர காலங்களில் மனித மூலையைக் காட்டிலும் அதிவேகத்தில் செயல்பட்டு ஆபத்துகளைத் தவிர்க்க உதவும். குறிப்பாக, விபத்து நிகழ்வதற்கு முன்னரே துரித நேரத்தில் செயல்பட்டு விபத்தைத் தவிர்க்க இந்த தொழில்நுட்ப உதவும். இதுபோன்ற எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்றது. மேலும், விலைக்கு ஏற்ற காராகவும் இது இருக்கின்றது.

எனவேதான் இந்தியர்கள் இக்காருக்கு அமோகமான வரவேற்பை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், எம்ஜி குளோஸ்டர் காரை புக் செய்திருந்தவர்களுக்கு டெலிவரி கொடுக்கும் நிகழ்வே நேற்று கொச்சினில் நடைபெற்றது. அப்போது, ஒரே நேரத்தில் ஏழு வாடிக்கையாளர்களுக்கு இக்கார் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

கார் வழங்கும் நிகழ்வு திருவிழாவைப் போன்று நடைபெற்றதாக கொச்சின் வாசிகள் தகவல் தெரிவத்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் கார்கள் சிவப்பு கம்பளத்தின்மீது வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

எம்ஜி குளோஸ்டர் இருவிதமான எஞ்ஜின் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில் ஒன்று 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினிலும், மற்றொன்று, 2.0 லிட்டர் ட்வின் ட்ர்போ டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி, சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

இதில், ஒரு சில தானியங்கி பார்க் அசிஸ்ட், தானியங்கி பிரேக்கிங் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், மோதல் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரம்மிக்க வைக்கும் வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் இந்தியாவில் இக்கார் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கின்றது.

கொச்சினில் அரங்கேறிய தரமான சம்பவம்... கெத்து காட்டும் எம்ஜி நிறுவனம்... என்ன தெரிஞ்சா நீங்களும் வியந்துபோய்டுவீங்க!

மேற்கூறிய தொழில்நுட்ப வசதிகள் மட்டுமின்றி எம்ஜி குளோஸ்டர் காரில் பனோரமிக் சன்ரூஃப், மூன்று விதமான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன்), ஐ-ஸ்மார்ட் இணைப்பு வசதி, 8 இன்ச் அளவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
MG Motor India Delivers Seven Gloster SUV's In A Single Day: Here Is Where!.. Read In Tamil.
Story first published: Monday, December 7, 2020, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X