இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

எம்ஜி மோட்டார் நிறுவனம் இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் 500 கிமீ ரேஞ்ச்சில் இயங்கக்கூடிய புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியின் மூலமாக கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் காலடி வைத்தது. ஹெக்டர் எஸ்யூவி மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் இசட்எஸ் இவி மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் மாடல் தற்சமயம் இந்தியாவில் டெல்லி-என்சிஆர், மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத், சண்டிகர், ஜெய்பூர், சூரத், புனே மற்றும் கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 44.5 kWh, லிக்யூடு-கூல்டு பேட்டரி மற்றும் ஐபி-67 சான்றளிக்கப்பட்ட லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை கொண்டுள்ள எம்ஜி இசட்எஸ் இவி மாடல் சிங்கிள் சார்ஜில் 340 கிமீ தூரம் இயங்கும் என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றளித்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

இந்த நிலையில் சிங்கிள் சார்ஜில் சுமார் 500கிமீ தூரம் இயங்கக்கூடிய இதன் புதிய வேரியண்ட்டின் அறிமுக பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக எம்ஜி நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர், இணைய ஊடக வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

ஆனால் இசட்எஸ் எலக்ட்ரிக் மாடலின் இந்த புதிய வேரியண்ட் எப்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இதுமட்டுமின்றி எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்களை இந்தியாவிற்கு கொண்டுவருவதையும் அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

இதனால் லித்தியம்-இரும்பு பேட்டரிகள் மற்றும் மற்ற முக்கிய பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளன. அதிக ரேஞ்ச்சை வழங்கக்கூடிய புதிய வேரியண்ட் மட்டுமில்லாமல் இசட்எஸ் இவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டையும் இந்நிறுவனம் அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

1.5 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் ஏற்கனவே வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள இந்த எஸ்யூவி மாடல் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் தற்போது தான் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இது வருங்காலங்களில் அதிகரிக்கும் என இந்நிறுவனம் கணித்து வைத்துள்ளது. இதனால் ரூ.12- ரூ.15 லட்சங்களில் மலிவான விலை கொண்ட எலக்ட்ரிக் மாடல்களையும் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 4, 2020, 21:30 [IST]
English summary
MG’s senior executive revealed that the company is planning to launch a new variant of the ZS electric SUV offering a range of 500km.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+