செம பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி300!

சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மிகவும் சிறந்த தேர்வாகவும், பிரிமீயம் மாடலாகவும் இருந்து வருகிறது. போட்டியாளர்களைவிட சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளிலும் கிடைத்து வருகிறது.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

மஹிந்திரா நிறுவனத்தின் எம்ஸ்டாலியன் குடும்ப வரிசையிலான 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பொருத்தப்பட்டு வருகிறது.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

இந்த எஞ்சின் 128 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

தற்போது பயன்படுத்தப்படும் பிஎஸ்6 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைவிட இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிக சக்திவாய்ந்தது. அதாவது, 20 எச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும். இதனால், காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக மாறும்.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் கடந்த மாதம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

எஞ்சின் தவிர்த்து, வெளிப்புறத்தில் சில பாடி டீக்கெல் ஸ்டிக்கர் அலங்காரம் மற்றும் உட்புறம் முழுவதுமாக கருப்பு வண்ண தீம் கொண்டதாகவும் இருந்தது. டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளில் சிவப்பு வண்ண நூல் தையல் வேலைப்பாடுகளும் கவர்வதாக உள்ளன.

வருகிறது செம பவர்ஃபுல்லான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300!

அடுத்த மாதம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2020, 11:42 [IST]
English summary
Mahindra is planning to launch XUV300 with all new 1.2 liter turbo petrol engine option in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+