இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார்.. நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்துள்ளாரா?

நம்ம ஸ்ருதி வைத்திருக்கும் இந்த மாடல் காரைதான் பாலிவுட் ஹீரோயின்கள் பட்டாளமே வைத்திருக்கின்றது. அப்படி என்னதான் இந்த காரில் இருக்கின்றது, இதை ஏன் நமது நாட்டில் உள்ள பல நடிகைகள் பயன்படுத்துகின்றனர் என்பதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

உலக நாயகனின் மகளும், பிரபல தமிழ் திரைப்பட நடிகையுமான ஸ்ருதி ஹாசன் வைத்திருக்கும் மிகவும் பிரம்மாண்டமான ஓர் காரைதான் பாலிவுட் திரைப்பட நடிகைகள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அது எந்த நிறுவனத்தின் கார் என்றுதானே கேட்குறீங்க... லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ஜ் ரோவர்தான் அந்த பிரபல கார்.

இந்த கார் மிகப்பெரிய எஸ்யூவிக்களில் ஒன்றாக இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

இதனாலயே பெரும்பலான நடிகைகளை இந்த கார் கவர்ந்திருக்கின்றது. இது நடிகைகளை மட்டுமின்றி நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரையும் தன் வசம் ஈர்த்திருக்கின்றது. இவ்வாறு, பலரைக் கவர்வதற்கு இந்த காரின் பெரிய உருவம் மட்டுமே காரணமில்லை. அதில் காணப்படும் பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

அந்தவகையில், எந்த நடிகை லேண்ட் ரோவரின் எந்த மாடலை பயன்படுத்தி வருகின்றார். அது என்ன விலை மற்றும் அதில் என்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்...

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

கத்ரினா கைஃப்

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்இ இவோக்

பாலிவுட் திரைப்பட நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் கத்ரினா கைஃப். இவருக்கு இந்தி மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்இ இவோக் மாடலைப் பயன்படுத்தி வருகின்றார். இது இந்தியாவில் ரூ. 2.72 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

இந்த காரை கத்ரினா கைஃப்பிற்கு சல்மான் கான் பரிசாக வழங்கியதாக கூறப்படுகின்றது. பாரத் படத்தில் நடித்ததை அடுத்து இந்த விலையுயர்ந்த காரை அவர் பரிசாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக கத்ரினா ஆடி நிறுவனத்தின் க்யூ7 காரை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது இவ்விரு சொகுசு கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

குறிப்பா, விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு சல்மான் பரிசாக வழங்கிய ரேஞ்ச் ரோவர் காரையே கத்ரினா அதிகம் பயன்படுத்தி வருகின்றார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

திஷா பட்டானி

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எச்எஸ்இ ஸ்போர்ட்

பாலிவுட் திரை நட்சத்திரங்களில் காணப்படும் இளம்பெண் நடிகைகளில் திஷா பட்டானியும் ஒருவர். இவர் திரையுலகில் கால் தடம் பதித்த வெகுவிரைவிலேயே பெருமளவிலான ரசிக பட்டாளங்களை சம்பாதித்துள்ளார். இதற்கு அவரின் கவர்ச்சியான அழகும், நடிப்பு திறனுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

திஷா பட்டானி ஓர் கார் பிரியர் ஆவார். ஆகையால், பல்வேறு சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார்கள் அவர் வசம் உள்ளது.

அதில், ஒன்றுதான் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எச்எஸ்இ ஸ்போர்ட் மாடல். இது, இந்தியாவில் ரூ. 1.8 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

இந்த காரில் சொகுசு மற்றும் தொழில்நுட்பங்களுக்கு குறைச்சலே இல்லை. குறிப்பாக இதன் அதீத எஞ்ஜின் திறனுக்காக 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

அலீயா பட்

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக்

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகைகளில் அலீயா பட்டும் ஒருவர். இவர் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ஆகையால், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரிடத்தில் நீண்ட நாட்களாக கத்ரினாவைப் போல ஆடி க்யூ7 எஸ்யூவி ரக காரை பயன்படுத்தி வந்தார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

சமீபத்தில்தான் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் இவோக் காருக்கு மாறினார். அதேசமயம், இவரிடத்தில் இதுபோன்று பல லக்சூரி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும், அவர் சமீபத்தில் களமிறக்கிய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் இவோக் காரையே அதிகம் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 2 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

இது, 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்ஜின் கொண்ட காராகும். இது அதிகபட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொணடுள்ளது. இத்துடன், இதன் எஞ்ஜினை கட்டுப்படுத்துவதற்காக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

மலாய்கா அரோரா

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக்

பாலிவுட் திரையுலகின் பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் மலாய்கா அரோராவும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக் கவர்ச்சியில் மயங்கியவராக இருக்கின்றார். இவரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக் ஸ்போர்ட் உள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

அடர்ந்த நீல நிறம் கொண்ட காரை அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 335 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

அனுஷ்கா ஷர்மா

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக்

அனுஷ்கா ஷர்மாவிடமும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக் கார்தான் உள்ளது. ஆனால், மற்றவர்கள் வைத்திருக்கும் எஞ்ஜினைக் காட்டிலும் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. சுவாரஷ்யமாக, இதே மாடலைதான் அவரது கணவரான விராட் கோலியும் பயன்படுத்தி வருகின்றார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

ஆனால், இவர்கள் இருவரும் சாலையில் வலம் வரும்போது பெரும்பாலும் அனுஷ்காவின் காரிலேயே பயணிக்கின்றனர். இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 355 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

கரீனா கபூர் கான்

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக்

கரீனா கபூர் தற்போது ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலை பயன்படுத்தி வருகின்றார். இதற்கு முன்னதாக அவர் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரைப் பயன்படுத்தி வந்தார். இதற்கு மாற்றாகவே ஜீப் கிராண்ட் செரோக்கி காரை புதிதாக களமிறக்கியுள்ளார். ஆனால், தற்போதும் கரினா கபூர் கான் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக் காரை அவரது கராஜில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

ஜாக்குலின் ஃபெர்னான்டஸ்

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்

புதுமுக நடிகையாக பட்டைய கிளப்பி வரும் ஜாக்குலின் ஃபெர்னான்டஸும் இந்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் லக்சூரி எஸ்யூவி காரைதான் பயன்படுத்தி வருகின்றார். இதற்கு கூடுதல் சிறப்பாக ஸ்போர்டி பாடி லுக்கை அவர் வழங்கியுள்ளார். ஆகையால், இது சாதாரண இவோக் மாடலைக் காட்டிலும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

ஸ்ருதி ஹாசன்

நாம் மேலே கூறியதைப் போன்று ஸ்ருதி ஹாசனும் ரேஞ்ச் ரோவர் இவோக் காரைதான் பயன்படுத்தி வருகின்றார். இவர் முன்னதாக இதன் ஸ்போர்ட் வேரியண்டை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில், இவோக் வேரியண்ட் அப்கிரேட் ஆனார். சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த காரில் 3.0 லிட்டர் வி6 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இளசுகளை சுண்டி இழுக்கும் ஹீரோயின்களை கவர்ந்த கார் இதுதான்... நம்ம ஸ்ருதி ஹாசன்கூட இந்த காரைதான் வைத்திருக்கிறாரா..?

தன் கவர்ச்சியால் கோடிக் கணக்கான ரசிகர்களை கவர்ந்து வரும் திரைப்பட நடிகைகளை இந்த ரேஞ்ச் ரோவர் தன் வசம் கவர்ந்திருப்பது இளைஞர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தலாம். ஏனென்றால், ஓரே ஒரு மாடல்தான் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள அனைத்து ஹீரோயின்களையும் தன் வசம் ஈர்த்திருக்கின்றது.

இதற்கு இந்த காரின் தனித்துவமான தோற்றமும் ஓர் காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2020, 18:41 [IST]
English summary
Range Rover SUV Car Using Actresses In India. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+