இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்! வீடியோவ பாருங்க!

ஓட்டுநர் ஒருவரின் முயற்சி தோல்வியில் முடிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

பரீட்சையின் போது சக மாணவரின் பேப்பரை காப்பியடித்து எழுதும் மாணவர்களைப் பார்த்திருப்போம். இங்கு ஓர் இளைஞர் வித்தியாசமாக சக வாகன ஓட்டியின் கார் பார்க்கிங் வித்தையைக் காப்பியடித்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

அண்மையில் கேரள மாநிலத்தில், பார்க்கிங் செய்யவே முடியாத ஓர் குறுகிய இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பிரமாண்ட உருவம் கொண்ட இன்னோவா காரை பார்க்க செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் மிக வேகமாக வைரலாகியது. மேலும், செய்திகளிலும் இந்த வீடியோ இடம்பெற்றது.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

இளைஞரின் இந்த செயல் ஆபத்தானதாக இருந்தாலும், பலரின் பாராட்டைப் பெற்றது. வாகன ஓட்டியின் அசாத்திய திறன் மட்டுமே இதற்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா டிரைவரின் செயலைக் காப்பியடிக்கும் விதமாக மற்றுமொரு இளைஞரும் அதே இடத்தில் தனது காரை பார்க் செய்ய முயற்சித்து மிகப்பெரியத் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

இந்த சம்பவம்குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. முன்னதாக இன்னோவா காரைப் பார்க் செய்த அந்த இளைஞருக்கு பெரிய பெரிய உருவம் கொண்ட வாகனங்களை இயக்கிய அனுபவம் இருப்பதாகவும், மேலும், பல இக்கட்டான பாதைகளில்கூட வாகனங்களை இயக்கியதாகவும் கூறியிருந்தார்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

இந்த திறன்களின் அடிப்படையிலேயே பிறரின் உதவியின்றி மற்றவர்களால் பார்க் செய்ய முடியாத இடத்தில் காரை நிறுத்தியதாக அவர் (இன்னோவா டிரைவர்) தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்னோவா டிரைவருக்கு இருந்ததைப் போன்று எந்தவொரு அனுபவமும் இல்லாத மற்றுமொரு டிரைவர், அதே இடத்தில் காரை பார்க் செய்ய முயற்சித்தார்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

இதைப் பார்த்த பாதாசாரிகள் நல்ல சம்பவம் காத்திருக்கு என நினைத்து அங்கு கூட ஆரம்பித்துவிட்டனர். சிலர் தங்களின் செல்போன்களை எடுத்து படம் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். பாதாசாரிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே பார்க் செய்ய முயற்சித்த அந்த கார் ஓட்டுநர் வெற்றி பெற முடியாமல் பின் வாங்கிவிட்டார்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

இதுகுறித்து வைரலாகி வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். வீடியோவில் இன்னோவவை நிறுத்திய அதே இடத்தில்தான் அந்த கருப்பு நிற காரும் நிறுத்த முயற்சிக்கப்படுகின்றது. ஆனால், அந்த காரால் முழுமையாக அக்குறுகிய பாதைக்குள் நுழைய முடியவில்லை. எனவே, நீண்ட முயற்சிக்கு பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டு அந்த டிரைவர் பின் வாங்கினார்.

சில நாடுகள் இதுபோன்ற குறுகிய மற்றும் நேரான இடங்களில் கார்களை பார்க் செய்வதைக் கட்டாயமாக்கி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை வழங்குகின்றன. ஆனால், இந்தியாவில் இம்மாதிரியான பரீட்சை ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு விதிப்பதில்லை. எனவேதான் பலர் பார்க் செய்யும்போது முறையான விதிகளைக் கடைபிடிக்க தவறிவிடுகின்றனர்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

பேரல்லல்லாக இருக்கும் இடத்தில் பார்க் செய்ய ரிவர்ஸில் வந்தால் மட்டுமே எளிதில் காரை நிறுத்த முடியும். மேலும், ரிவர்ஸில் வரும்போது அதிக கட்டுப்பாடும் கிடைக்கும். எனவேதான் பலர் குறுகிய மற்றும் நேரான இடங்களில் காரை பார்க் செய்யும்போது ரிவர்ஸ் கியரைப் பயன்படுத்துகின்றனர். மேலும், ஓஆர்விஎம்களும் (பின் பக்கத்தை காண உதவும் கண்ணாடி) இதற்கு மிகுந்த பயனை அளிக்கும்.

இதில்கூட டிப்பி காப்பியா... இருந்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கார் உரிமையாளர்... வீடியோவ பாருங்க..!

அதேசமயம், என்னதான் கார் ஓட்டும் திறன் அதிகமாக இருந்தாலும் இதுபோன்ற குறுகிய இடத்தில் வாகனங்களைப் பார்க்க செய்யும் முன்னர், அந்த இடம் நாம் பயன்படுத்தும் பொருத்தமானதா என்பதை சோதிப்பது அவசியம். ஏனெனில், சில நேரங்களில் பார்க் செய்வதைக் காட்டிலும் வாகனங்களை வெளியேற்றுவது மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்துவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Black Car Fails Parallel Parking Test Kerala After Toyota Innova Video Goes Viral. Read In Tamil.
Story first published: Friday, September 11, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X