Just In
- 39 min ago தரை ரேட்டுக்கு இந்த கார் விற்பனையானாலும் வாங்க ஆளே கிடையாது! ஏன் தெரியுமா?
- 39 min ago சொந்தமா காசு கொடுத்து வாங்கினால் பல லட்சம் செலவாகும்.. மாருதி கார் பரிசை பெற எல்லா தகுதியும் இவர்கிட்ட இருக்கு
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு டெக்னாலஜியோட வரும் முதல் கார் இது தான்! நெக்ஸான் சிஎன்ஜி கார் செய்யப்போகும் மேஜிக்!
- 3 hrs ago இந்த பாலா இவ்ளோ வெள்ள மனசுகாரரா!.. பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசா கொடுத்ததுக்கு காரணம் இதுதானா!!
Don't Miss!
- News மீண்டும் ஜோதிமணியா? திமுகவிடம் போராடி பெற்ற கரூரில் காங்கிரஸ் ஜெயிக்குமா? லேசா புகையுதே! களநிலவரம்
- Sports சிஎஸ்கே டிக்கெட் புக்கிங்கில் அது என்ன ஆன்லைன் வரிசை..? ஐபிஎல் டிக்கெட் கிடைக்க இதை செய்யுங்கள்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Finance Work From Home வேணுமா ப்ரோமோஷன் கட்.. பிரபல டெக் நிறுவனத்தில் புதிய பாலிசி.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!!
- Technology அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- Movies Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
- Lifestyle சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு சிறப்பா இருக்கப்போகுது...
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...
டாடா மோட்டார்ஸ் ஸ்போர்டியர் பண்பை கொண்ட அல்ட்ராஸ் டர்போ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அல்ட்ராஸ் டர்போ கார் ஒன்று புனேக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ் டர்போ இந்திய சந்தையில் இந்த வருடம் முடிவதற்கு உள்ளாக அறிமுகமாகலாம் என முன்பே நமது தளத்தில் கூறியிருந்தோம். இந்த டர்போ வெர்சனில் நிச்சயம் டர்போ முத்திரை காரை சுற்றிலும் பொருத்தப்படும்.
இதனை முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இம்முறை டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் சோதனை காரில் அத்தகைய அடையாளக்குறி எதையும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இந்த சோதனை கார் டெக்டோனிக் ப்ளூ நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இது ஒன்று தான் இது டர்போ கார் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது. ஏனெனில் இந்த நிறத்தில் வழக்கமான அல்ட்ராஸ் மாடல் விற்பனை செய்யப்படுவதில்லை. இதே டெக்டோனிக் ப்ளூ நிறம் டாடா நெக்ஸானுக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த புதிய நிறத்தேர்வை தவிர்த்து இந்த சோதனை அல்ட்ராஸ் டர்போ காரின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த டர்போ காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது.
இந்த டர்போ என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரை பெற முடியும். இது அல்ட்ராஸ் ஜெனிவா எடிசனின் 102 பிஎச்பி-ஐ காட்டிலும் சற்று அதிகமே. மேலும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷனையும் (டிசிடி) கூடுதல் தேர்வாக அல்ட்ராஸ் டர்போ கார் பெற்றுவரவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பெல்ஜியத்தை சேர்ந்த பஞ்ச் பவர்ட்ரெயின் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள இந்த டிசிடி யூனிட் ஆனது ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா மற்றும் ஹூண்டாய் கார்களில் உள்ள உலர்ந்த-க்ளட்ச் யூனிட்களுக்கு பதிலாக ஈரமான-க்ளட்ச் டிசிடி கியர்பாக்ஸ் ஆக இருக்கும். இது இந்திய சாலைகளுக்கு மிகவும் நம்பகமானதாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
பைக்குகளை விட அதிக மைலேஜ் குடுக்கும் காரின் விலை இவ்ளோதானா! தரமட்டத்துக்கு எறங்கி வந்தும் வாங்க ஆள் இல்ல...
-
எந்த ஊரு எம்எல்ஏ-ங்க இவரு.. அம்பானிக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு இவ்ளோ சொகுசு கார்களை வச்சிருக்காரு!
-
அப்படிபோடு! டெஸ்லா இந்தியா வருகைக்கு இருந்த தடைகள் உடைப்பு! இவிகளை குறைந்த வரியில் இறக்குமதி செய்ய அனுமதி!