டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல் வெளியானது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எஸ்யூவி ரக கார் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. டாடா நெக்ஸான், ஹாரியர் ஆகியவற்றை தொடர்ந்து க்ராவிட்டாஸ் மற்றும் எச்பிஎக்ஸ் ஆகிய எஸ்யூவி வகை கார்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா க்ராவிட்டாஸ் மற்றும் எச்பிஎக்ஸ் ஆகிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்தது. இதில், எச்பிஎக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரிலான மினி எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி வர இருப்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவி பல்வேறு நவீன தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் வர இருக்கிறது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ஃபா பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராஸ் காருக்கு அடுத்து அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இரண்டாவது கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

புதிய டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவியில் ஸ்பிளிட் வகை ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி ஸ்டாப் லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

இந்த புதிய மாடலில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கள்ஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

இந்த புதிய மினி எஸ்யூவியில்1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

தற்போது இந்த புதிய மினி எஸ்யூவியின் அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் அக்டோபர்- நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல்

கடந்த மாதம் காட்சிப்படுத்தப்பட்ட மாடலானது 90 சதவீதம் அளவுக்கு தயாரிப்பு நிலை மாடலுக்கான அம்சங்களை பெற்றிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. தற்போது தீவிரமான சாலை சோதனைத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இறுதிக்கட்ட சாலை சோதனைகள் முடிந்தவுடன் அறிமுக தேதியை டாடா மோட்டார்ஸ் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 21, 2020, 14:44 [IST]
English summary
Tata Motors is planning to launch HBX subcompact SUV in the Indian market in the financial year 2021.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+