உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

01. 14 ஆண்டுகளுக்கு பின் புது அவதாரத்தில் திரும்ப வந்தது பஜாஜ் சேத்தக்!
இந்தியர்களின் மனங்களை வென்ற பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர், 14 ஆண்டுகளுக்கு பின் புதிய அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை உள்பட அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

02. பிரிமீயம் அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

03. ஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

04. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது!

05. க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!
புத்தாண்டு பிறந்ததுமே டாடா அல்ட்ராஸ் கார் குறித்த ஒரு பெருமைபட வைக்கும் வைக்கும் செய்தி வந்திருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் க்ராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

06. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்!

07. கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ!

08. போலீஸில் உருவாக்கப்பட்ட புதிய பெண்கள் படை!

09. பஸ் ஓட்டி சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி!

10. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்!


Click it and Unblock the Notifications








