ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

கோவிட்-19 வைரசால் இந்திய ஆட்டோமொபைல்துறை அதன் வரலாற்றிலேயே காணாத வகையிலான இக்கட்டான சூழ்நிலையை தற்போது சந்தித்து வருகின்றது. இந்த வைரஸ் உலகின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தலை கீழாக புரட்டிப் போட்டிருக்கின்றது. இதன் விளைவாக வர்த்தகம் முற்றிலுமாக செயலற்றுக் காணப்படுகின்றது. உற்பத்தி, விற்பனை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என அனைத்திலும் மிகக் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

இம்மாதிரியான சூழ்நிலையிலும் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் விற்பனையில் பட்டைய கிளப்பி வருகின்றன. அந்தவகையில், இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் அமோகமான விற்பனையைப் பெற்ற 25 கார்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

எப்போதும் தற்போதைய பட்டியலிலும் மாருதி சுசுகி நிறுவனமே முன்னணியில் இருக்கின்றது. அதிலும், இந்நிறுவனத்தின் ஆல்டோ கார்கள் விற்பனையில் அதகளப்படுத்தி வருகின்றது. நாடு முழுவதும் இந்த கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 7,298 யூனிட்டுகள் ஆல்டோ விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விற்பனை எண்ணிக்கை கொண்டாடக் கூடிய விற்பனை இல்லை என்பதையும் நாம் இங்கு அறிந்துக் கொள்ள வேண்டும்.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

ஆம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே ஆல்டோ கார் மட்டுமே 18,733 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன. தற்போதைய சந்தை நிலவரம் இந்த இலக்கை எட்ட தடைக் கல்லாய் அமைந்துள்ளது. இது மாருதி சற்றே கலக்கத்தை ஏற்படுத்தினாலும், மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் இது மோசமான நிலை என்பதை நினைத்து மனசைத் தேர்த்திக் கொண்டுள்ளது.

மாருதி சுசுகியை அடுத்து இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் நிறுவனம் இருக்கின்றது. இந்த இடத்தைப் பிடிக்க அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான க்ரெட்டாவே உதவியிருக்கின்றது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 7,114 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதையடுத்து மூன்றாம் இடத்தில் கியா நிறுவனம் இருக்கின்றது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

கியா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்து களமிறக்கிய முதல் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இந்த மாடல்தான் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கியாவை உருவாக்கியிருக்கின்றது. அதாவது, நாட்டின் ஜம்பவான் நிறுவங்களில் ஒன்றாக இதனை உயர்த்தியிருக்கின்றது. கடந்த ஜூன் மாதத்தின் இக்கட்டான சூழ்நிலையிலும் 7,114 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

கியா செல்டோஸ் எஸ்யூவி காரைத் தொடர்ந்து நான்காம் இடத்தில் மாருதி சுசுகி வேகன் ஆர் காரும், இதையடுத்து ஐந்தாம் இடத்தில் மாருதி டிசையர் காரும் இருக்கின்றது. இதில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கும் வேகன் ஆர், 6,972 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதேபோன்று, டிசையர் 5,834 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

தொடர்ந்து, 7 மற்றும் 8வது இடத்தையும் மாருதி நிறுவனங்களின் தயாரிப்புகளே பிடித்துள்ளன. இதன்படி, ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கும் பலினோ 4,300 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதேபோன்று, செலிரியோ 4,145 யூனிட்டுகளை விற்பனைச் செய்து எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

இவற்றைத் தொடர்ந்து 9வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ கார் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுக் கொடுத்ததில் இந்த காரின் பங்கு மிக அதிகம். ஆனால், தற்போது இக்கார் ஒன்பது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4,129 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தை அது பிடித்துள்ளது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி அடுத்து பத்தாவது இடத்தை டாடா டியாகோ பிடித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மிக கடுமையான பின்னடைவைச் சந்தித்த நிறுவனமாக டாடா நிறுவனம் இருக்கின்றது. இருப்பினும் டாப் 10 பட்டியலில் இந்நிறுவனம் கடைசி இடத்தைப் பிடித்திருக்கின்றது. 4,069 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

இதையடுத்து, 4,013 யூனிட்டுகளை விற்பனைச் செய்து 11 வது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரும், 3,803 யூனிட்டுகளை விற்பனைச் செய்து மாருதி ஈகோ 12 வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, 3,593 யூனிட்டுகளுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13வது இடத்திலும், 3,306 யூனிட்டுகளுடன் மாருதி எர்டிகா 14 வது இடத்திலும், 3,292 யூனிட்டுகளுடன் மஹிந்திரா பொலிரோ 15 வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

ஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...

இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கும் பிரபலமான மாடல்களை பட்டியலாக பார்க்கலாம்.

Rank Model Jun-20 Jun-19 Growth (%)
1 Maruti Alto 7,298 18,733 -61.04
2 Hyundai Creta 7,207 8,334 -13.52
3 Kia Seltos 7,114 - -
4 Maruti WagonR 6,972 10,228 -31.83
5 Maruti Dzire 5,834 14,868 -60.76
6 Maruti Brezza 4,542 8,871 -48.80
7 Maruti Baleno 4,300 3,689 -68.59
8 Maruti Celerio 4,145 4,871 -14.90
9 Hyundai Venue 4,129 8,763 -52.88
10 Tata Tiago 4,069 5,537 -26.51
11 Maruti Swift 4,013 16,330 -75.43
12 Maruti Eeco 3,803 9,265 -58.95
13 Hyundai Grand i10 3,593 6,907 -47.98
14 Maruti Ertiga 3,306 7,567 -56.31
15 Mahindra Bolero 3,292 5,118 -35.68
16 Maruti S-Presso 3,160 - -
17 Tata Altroz 3,105 - -
18 Tata Nexon 3,040 4,170 -27.10
19 Hyundai i20 2,719 9,271 -70.67
20 Mahindra Scorpio 2,574 3,071 -16.18
21 Renault Kwid 2,441 4,360 -44.01
22 Toyota Innova 2,085 4,814 -56.69
23 Renault Triber 2,064 - -
24 MG Hector 1,867 - -
25 Mahindra XUV300 1,812 4,769 -62.00
Most Read Articles
English summary
Top Selling Cars In June 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X