ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி சொகுசு காரை ஜப்பானிய இளைஞர் ஒருவர் வெறும் 1.7 லட்சம் செலவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்று உருஸ். சொகுசு உலகின் மறு உருமவமாக இருக்கும் இந்த கார் எஸ்யூவி ரக மாடல் ஆகும். இந்த கார் உலகின் பெரும் பணக்காரர்களிடத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது. இதற்கு இந்த காரின் உச்சபட்ச விலையே காரணம்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

அப்படி என்ன விலை என்றுதானே கேட்கிறீர்கள்...? இந்த கார் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் ஆன்ரோடில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. உலக நாடுகளிலும் இதே நிலைதான்.

இதனாலயே ஒரு சில பணக்கார்களுக்குகூட இந்த கார் கனவு வாகனமாக இருக்கின்றது. இந்தநிலையால், நடுத்தர வர்க்கத்தினருக்கு லம்போர்கினி உருஸ் என்பது எட்டாக் கனியே.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

ஆனால், இதனை மாற்றியமைக்கும் விதமாக சாதாரண ஜப்பானிய இளைஞர் ஒருவர் வெறும் ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார்.

அந்த இளைஞருக்கு என்ன ஜாக்பாட் அடிச்சுதா., எப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வெறும் ரூ. 1.7 லட்சத்தில் வாங்கினார் என பலருக்கு கேள்வி எழும்பலாம்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இந்த இளைஞர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பது உண்மையான லம்போர்கினி உருஸ் காரல்ல. இது மாடிஃபை செய்யப்பட்ட லம்போர்கினி உருஸ் ஆகும்.

அதாவது, லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் பாடி கிட் மூலம் அலங்கரிக்கப்பட்ட வழக்கமான கார் ஆகும்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இதற்காக, டொயோட்டா நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான ஆர்ஏவி4 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உருவ அமைப்பு லம்போர்கினி உருஸ் மாடலுடன் ஒத்துப்போவதன் காரணத்தால், அந்த கார் பெற்றிருக்கும் உரு மாற்றம் பெரியளவில் வித்தியாசம் கண்டுபிடிக்கும் வகையில் அமையவில்லை. இதுகுறித்த புகைப்படங்களை ஆட்டோப்ளாக் என்ற தளம் வெளியிட்டுள்ளது.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

சரி வாருங்கள் எது எதற்கெல்லாம் எவ்வளவு செய்யப்பட்டு டொயோட்டா ஆர்ஏவி4, லம்போர்கினி உருஸாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு தேவையான பாடி கிட்டுகள் அனைத்தையும் ஜப்பானிய ட்யூனர் அல்பெர்னோ, அந்நாட்டு 240,000 மதிப்பில் விற்பனைச் செய்து வருகின்றது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 1.7 லட்சம் ஆகும்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இதில், முகப்பு பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர் மட்டுமே ரூ. 91,819 என்ற விலையைப் பெற்றிருக்கின்றது. இந்த பம்பர் பெயிண்டிங் செய்யப்படாதது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோன்று, தேன்கூடு அமைப்புடன் கூடிய எல்இடி டிஆர்எல் மின் விளக்குகள் ரூ. 5,682 என்ற விலையை அடக்கியுள்ளது. தொடர்ந்து, ரியர் பேனல் ரூ. 55,312 என்ற விலையும், நான்கு துண்டுகளாலாக வழங்கப்பட்டிருக்கும் மோல்டிங்குகள் ரூ. 11,365 என்ற விலையையும் அடக்கியிருக்கின்றது.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இந்த விலையின் அடிப்படையில்தான் டொயோட்டா ஆர்ஏவி4 கார் தற்போது உருஸாக மாறியிருக்கின்றது. வெளிநாடுகளில் பலவற்றில் விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் இக்கார் இந்தியாவில் இன்றளவும் விற்பனைக்காத அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால், உலக நாடுகள் பலவற்றில் விற்பனையில் இந்த கார்தான் டாப்1 மாடல் ஆகும்.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்தான் ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் மாடலின் பொய்யான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

வேறெந்த மாற்றத்தையும் இந்த கார் பெறவில்லை. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களே நம் கண்களை ஏமாற்ற போதுமானதாக உள்ளது.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இந்த கார் சாலையில் செல்லும்போது உண்மையில் உருஸ் கார் செல்வதைப் போன்ற பிம்பத்தையே உருவாக்கும். ஆனால், இதன் எஞ்ஜின் திறன் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டத்தின் சப்தம் மட்டுமே காட்டிக் கொடுக்கும் வகையில் உள்ளது.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

ஏனெனில், இந்த காரின் உடற்கூடுகள் மட்டுமே லம்போர்கினி உருஸ் காரின் பாடி கிட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எஞ்ஜினில் இதுபோன்ற எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இத்துடன், மைல்ட் ஹைபிரிட்டும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் சேர்ந்து ஆர்ஏவி4 காருக்கு 306 பிஎஸ் திறனை வழங்குகின்றது.

ரூ. 1.7 லட்சம் செலவில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய ஜப்பானியர்... நம்பவே முடியலையே! இதென்ன அதியம்!

இந்த திறனானது 5.8 செகண்டுகளில் 96 கிமீ வேகத்தில் செல்ல உதவும். மேலும், இதன் ஹைபிரிட் திறன் 63 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற காரணங்களிலேயே எகனாமி காராக இது வெளிநாடுகளில் காட்சியளிக்கின்றது. மேலும், மக்களையும் தன் வசம் கவர்ந்து வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota RAV4 Converted Into Lamborghini Urus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X