கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

கடந்த மார்ச் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எம்பிவி கார்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

இந்தியாவில் எம்பிவி கார்கள் விற்பனை என்றாலே அதில் மாருதி சுஸுகியின் எர்டிகா தான் முன்னிலை வகிக்கும். இந்த நிலை 2021 மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 9,303 மாருதி எர்டிகா கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக 2020 மார்ச் மாதத்தில் பெரும்பான்மையான நிறுவனங்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே கார்களை விற்றிருந்தன.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

இந்த வகையில் எர்டிகாவின் விற்பனையும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 134 சதவீதம் குறைவாக 3,969 யூனிட்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை மஹிந்திரா பொலிரோ எம்யுவி வாகனம் பிடித்துள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 8,905 ஆகும்.

Rank Model

Mar'21

Mar'20 Growth (%)
1 Maruti Suzuki Ertiga 9,303 3,969 134
2 Mahindra Bolero 8,905 2,080 328
3 Toyota Innova Crysta 5,743 3,810 50.7
4 Renault Triber 4,133 1,644 151
5 Maruti XL6 3,062 2,221 37.8
6 Mahindra Marazzo 255 23 1008
7 Toyota Vellfire 65 96 -32.2
8 Kia Carnival 45 1,117 -96
8 Datsun Go Plus 30 12 150
கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இந்த மஹிந்திரா வாகனம் இதுவரையில் பெரிய அளவில் எந்தவொரு அப்கிரேடையும் பெறாவிடினும் இந்த அளவிற்கு விற்பனையாகுவது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

இருப்பினும் 2020 மார்ச்சில் வெறும் 2,080 பொலிரோ கார்களே விற்கப்பட்டு இருந்தன. டொயோட்டா இன்னோவா 5,743 யூனிட்களின் விற்பனை உடன் மூன்றாவது இடத்திலும், ரெனால்ட் ட்ரைபர் 4,133 யூனிட்களின் விற்பனை உடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

இதில் டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா எம்பிவி மாடல் கடந்த ஆண்டு இறுதியில் சிறிய அளவிலான அப்கிரேடை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதுமே தனி அடையாளம் உண்டு.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

ட்ரைபரின் டிசைன் தத்துவத்தில் சமீபத்தில் கைகர் கார் மாடல் ரெனால்ட் பிராண்டில் இருந்து அறிமுகமானது. ட்ரைபருக்கு அடுத்து இந்த வரிசையில் மீண்டும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 3,062 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

இந்த மாருதி கார் 2020 மார்ச் மாதத்தில் 2,221 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள எம்பிவி கார்களின் விற்பனை எண்ணிக்கை 500க்கும் குறைவாக உள்ளது. அதிகப்பட்சமாக பார்த்தோமேயானால், மஹிந்திரா மராஸ்ஸோ 255 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் எது தெரியுமா? காரை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடைசி மூன்று இடங்களில் டொயோட்டா வெல்பையர், கியா கார்னிவல் மற்றும் டட்சன் கோ+ எம்பிவி கார்கள் உள்ளன. இதில் கொரோனா பரவல் அதிகரித்த சமயத்திலும் 1,117 யூனிட்கள் விற்பனையாகி இருந்த கார்னிவல் கடந்த மாதத்தில் வெறும் 45 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 6, 2021, 17:00 [IST]
English summary
Top MPVs Sold In March 2021 – Ertiga, Innova, Bolero, Vellfire. Read In Tamil.
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+