விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

2021 Tata Tigor EV எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

Tata Motors (டாடா மோட்டார்ஸ்) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 Tigor EV (2021 டிகோர் இவி) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்று (ஆகஸ்டு 31) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நாட்டின் மிக மிக மலிவு விலைக் கொண்ட மின்சார காராக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. 2021 டிகோர் இவி-க்கு ரூ. 11.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

இது ஆரம்ப நிலை மாடலின் விலையாகும். இதைவிட குறைந்த விலையில் நாட்டில் வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆகையால், இந்தியாவின் மிக மிக குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக 2021 டிகோர் இவி காட்சியளிக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

இந்த கார் நாட்டின் மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மட்டுமல்ல மற்றும் ஓர் சிறப்பு வசதியும் அது கொண்டிருக்கின்றது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளன. 2021 டிகோர் இவி காரின் பாதுகாப்பு தரம் குறித்த தகவலே அது ஆகும்.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

பாதுகாப்பு தரத்தில் டிகோர் இவி நான்கு நட்சத்திரங்களைப் பெற்றிருப்பது தற்போது வெளியாகியிருக்கின்றன. ஐந்திற்கு ஐந்து என்ற ஸ்டார் ரேட்டிங்கிலேயே எலெக்ட்ரிக் கார் 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், உலகின் முதல் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற எலெக்ட்ரிக் கார் என்ற புகழை இது சூடியிருக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

குளோபல் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் அல்லது குளோபல் என்சிஏபி என்று அழைக்கப்படும் அமைப்பு அண்மையில் டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. காரின் பாதுகாப்பு தரம்குறித்த செய்யப்பட்ட இந்த ஆய்விலேயே ஐந்திற்கு நட்சத்திரங்களைப் பெற்று டிகோர் இவி வரலாறு படைத்திருக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

'இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள்' எனும் முயற்சியின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இத்தகைய தரமான மதிப்பீட்டை டாடா டிகோர் இவி பெற்றிருக்கின்றது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பிலும் இக்கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் வெர்ஷன் டிகோர் காரைக் காட்டிலும் மின்சார வேரியண்ட் நல்ல தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக இதே குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் சிறுவர்களுக்கான பாதுகாப்பில் டாடா டிகோர் பெட்ரோல் வெர்ஷன் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றிருந்தது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

ஆனால், எலெக்ட்ரிக் வெர்ஷன் டிகோர் தற்போது நான்கு நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றுத. அதாவது, மோதல் பரிசோதனையில் 34.15 புள்ளிகளை மட்டுமே அது பெற்றது. அதேவேலையில், புதிய எலெக்ட்ரிக் கார் 49 புள்ளிகளை பெற்றிருக்கின்றது. இதேபோன்று, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 37.24 புள்ளிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

டாடா டிகோர் பெட்ரோல் வெர்ஷன் 14 புள்ளிகளுக்கு 12.52 புள்ளிகள் பெற்றது. அதேவேலையில் டாடா டிகோர் இவி 17 புள்ளிகளுக்கு 12 புள்ளிகள் வரை பெற்றிருக்கின்றது. இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக்குகள் முன் பக்கத்திலும், சீட் பெல்ட் ரிமைண்டர் டிரைவர் மற்றும் பயணிகள் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் புதிய எலெக்ட்ரிக் கார் டிகோர் டிரைவருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்பட்டிருக்கின்றது. டிரைவர் மட்டுமின்றி பயணிக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும் செயல்பட்டிருக்கின்றது. கழுத்து, தலை ஆகிய பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை அக்கார் வழங்கியிருக்கின்றது.

விலை மட்டும்தான் கம்மி... பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அதிகம்... நாலு ஸ்டாரையே வங்கிருச்சாம்... 2021 Tata Tigor EV!

தொடர்ந்து, கால் மற்றும் முட்டி பகுதிகளுக்கும் அதிக பாதுகாப்பை இக்கார் வழங்குகின்றது. இது போன்ற தர மதிப்பீட்டின் அடிப்படையிலேயே ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங் டாடா டிகோர் இவிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, சீட் பெல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய டாடா டிகோர் இவி காரின் விலை விபரம்:

Tigor EV Price
XE ₹11,99,000
XM ₹12,49,000
XZ+ ₹12,99,000
Most Read Articles
English summary
2021 tata tigor ev gets 4 stars scores in global ncap
Story first published: Tuesday, August 31, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X