தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரை பிரபல நடிகை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள. யார் அந்த நடிகை, என்ன விலையில் காரை வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா என தென்னிந்தியாவின் பல மொழி திரையுலகில் வலம் வந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் தற்போது திரை வாழ்க்கைக்கு தற்காலிக முற்று புள்ளி வைத்துவிட்டு இல்லற வாழ்க்கையில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இவரே தற்போது தனது தனிப்பட்ட பயணங்களுக்காக பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார். கேரள மாநிலம், திருச்சூரில் பிறந்த இவர் தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கணவர் நவீனுடன் வசித்து வருகின்றார்.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்த நிலையிலேயே, பெங்களூருவில் உள்ள பென்ஸ் கார் விற்பனையாளரான அக்ஷயா மோட்டார்ஸின் வாயிலாக சி கிளாஸ் சொகுசு செடான் ரக காரை அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரை இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைச் செய்து வருகின்றது மெர்சிடிஸ் பென்ஸ்.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

சி 200, சி 220 டி மற்றும் சி 300 டி ஆகிய விருப்ப மாடல்களில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. 'டி' எனும் முடியும் பெயருடன் இருக்கும் கார்கள் டீசல் எஞ்ஜினைக் கொண்டவையாகும். இதனைக் குறிக்கும் வகையிலேயே கடைசியில் 'டி' என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், இதில் எந்த மாடலை பாவனா வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய துள்ளியமான தகவல் தெரியவில்லை.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

பாவனா மற்றும் அவரது கணவர் நவீன் புதிய சொகுசு கார் வாங்கியதுகுறித்த தகவலை பென்ஸ் இந்தியாவே, அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ வாயிலாக தகவலை வெளியிட்டிருக்கின்றது. 'ஸ்டார் டெலிவரி மொமண்ட்ஸ்' எனும் பெயரில் அவ்வீடியோவை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

வீடியோவில், "பென்ஸ் கார் விற்பனையாளர்களின் வழிகாட்டுதலின்படி இந்த சி-கிளாஸ் சொகுசு காரைத் தேர்வு செய்ததாகவும், அவர்கள் தங்களை குடும்பத்தில் ஒருவரைப் போன்று அனுசரித்ததாகவும்" நவீன் மற்றும் நடிகை பாவான தெரிவித்திருக்கின்றனர்.

சிவப்பு நிற பென்ஸ் சி-கிளாஸ் காரை இவர்கள் தங்களின் பயணத்திற்காக தேர்வு செய்திருக்கின்றனர். இருவரும் கேக் வெட்டி பின்னர் அன்பை பரிமாறிக் கொண்டு, அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்கள் ரூ. 49,41,137 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress Bhavana Buys Brand New Mercedes-Benz C-Class Luxury Car. Read In Tamil.
Story first published: Wednesday, March 3, 2021, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X