டெஸ்ட் டிரைவ் பண்ணீட்டோம்... ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கு தெரியுமா? வீடியோவை பாருங்க!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
மெர்சிடிஸ் இக்யூசி400 மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடும். ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் 1 கோடி ரூபாய் என்ற அளவில் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications








