இந்தியாவில் சாதிக்குமா சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ... கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ!
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் தயாரிப்பு சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி. இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. எங்களது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ-வை வீடியோ வடிவில் நீங்கள் கீழே காணலாம்.
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதன் விலை அறிவிக்கப்படும்.

ஹூண்டாய் டூஸான் மற்றும் 2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளுக்கு, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனையில் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








