புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

வாடிக்கையாளர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் அறிமுக தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிட்ரோன் கார் நிறுவனம் தனது முதல் கார் மாடலான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த கார் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதுவரை விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி குறித்த தகவல் இல்லை.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

இந்த நிலையில், சிட்ரோன் நிறுவனம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, வரும ஏப்ரல் 6ந் தேதி வரை சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி திட்டத்தை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

இதன்மூலமாக, வரும் ஏப்ரல் 7ந் தேதி புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் விலை விபரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் டிசைன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தனித்துவமான டிசைனில் புதிய எஸ்யூவியை வாங்க விரும்புவோரை இந்த எஸ்யூவி நிச்சயமாக கவரும்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. 6 ஏர்பேக்குகள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டிரைவிங் மோடுகளும் உள்ளன.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது?

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபீல் மற்றும் ஷைன் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டுகளுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 3, 2021, 12:32 [IST]
English summary
Citroen is likely to launch new C5 Aircross SUV in India on April 7, 2021.
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+