கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

ஒரு காலத்தில் இந்திய சந்தை மட்டுமில்லாமல் மற்ற உலக நாட்டு சந்தைகள் அனைத்தையும் செடான் கார்கள் தான் ஆட்சி செய்துவந்தன. ஆனால் தற்போது அந்த நிலை கிட்டத்தட்ட எஸ்யூவி கார்களின் பக்கம் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

குறிப்பாக இந்தியாவில் கடந்த சில வருடங்களாக காம்பெக்ட் எஸ்யூவி கார்களே விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தது ஒரே காம்பெக்ட் எஸ்யூவி காரையாவது தனது லைன்அப்-இல் வைத்துள்ளன.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

இந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல் கிகர். இந்திய சந்தையில் ரெனால்ட் கார்களின் விற்பனை கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் இல்லாவிடினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3,226 கிகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

நம் நாட்டு சந்தையில் பிரெஞ்சு கார் பிராண்டான ரெனால்ட்டிற்கு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி வைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கிகர் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்டின் கூட்டணி நிறுவனமான நிஸானின் மேக்னைட்டிற்கும் கடந்த ஆண்டு இறுதியில், அதன் அறிமுகத்தின்போது இவ்வாறு தான் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

ஆனால் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகி விட்டதால் அந்த வரவேற்பு தற்போது சற்று குறைய ஆரம்பித்துள்ளது. நிஸான் மேக்னைட்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2,991 ஆகும். இது கிகரின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சில நூறுகள் குறைவாகும்.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

மற்றபடி அதிகளவில் விற்பனையான காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் முதல் இரு இடங்களில் மாற்றமில்லை, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ கார்கள் தான் தொடர்ந்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விட்டாரா பிரெஸ்ஸா 6,866 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?
Rank Model February 2021 February 2020 Growth (%)
1 Maruti Vitara Brezza 11,585 6,866 69
2 Hyundai Venue 11,224 10,321 9
3 Kia Sonet 7,997 0 -
4 Tata Nexon 7,929 3,894 104
5 Renault Kiger 3,226 - -
6 Mahindra XUV300 3,174 2,431 31
7 Ford Ecosport 3,171 3,317 -15
8 Nissan Magnite 2,991 0 -
9 Toyota Urban Cruiser 2,549 0 -
10 Honda WR-V 1,004 0 -

Source: Autopunditz

ஆனால் வென்யூ வழக்கம்போல் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதனால் முதல் இடத்தில் இருந்த வென்யூவிற்கும் இரண்டாவது இடத்தில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவிற்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இருந்தது.

கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?

ஆனால் அதெல்லாம் சென்ற ஆண்டு ஆகும். இந்த 2021 பிப்ரவரியில் விட்டாரா பிரெஸ்ஸா தான் முதலிடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் கார்கள் உள்ளன. ரெனால்ட் கிகரின் வருகையினால் 2020 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரால் இந்த லிஸ்ட்டில் ஆறாவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 5, 2021, 8:30 [IST]
English summary
Kiger dispatches were higher than Magnite in February 2021. Read In Tamil.
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+