கவலையவிடுங்க! இந்த நாய் செய்யும் செயல பார்த்தா உங்க மூடே மாறிடும்! இப்படி ஒரு நாய்தான் எல்லா டிரைவருக்கும் தேவ

டிரைவருக்கு நாய் ஒன்று ரிவர்ஸ் செய்ய உதவுபோது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

கார்களை பார்க் செய்வது என்பது ஒரு சிலருக்கு மிக சவாலான செயலாக இருக்கின்றது. குறிப்பாக, பார்க்கிங் சென்சார் இல்லாத கார்களை பார்க் செய்வது என்பது மிக மிக சிரமமான ஒன்று. இவ்வசதி இல்லாத கார்களை பிறரின் உதவியின்றி பார்க் செய்வது சற்றே இயலாத ஒன்று என்று கூறலாம்.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இணையத்தில் ஓர் வீடியோ வைரலாகத் தொடங்கியுள்ளது. அவ்வீடியோவில், நாய் ஒன்று பின்னோக்கி வரும் காருக்கு உதவி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது, பார்க் செய்ய ரிவர்சில் வரும் காரை, நாய் வழி நடுத்தியிருக்கின்றது.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, செல்லப் பிராணிகள் பிரியர்களை 'சோ ச்வீட்' எனும் கூறும் வகையில் இவ்வீடியோ இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கார்களில் ரிவர்ஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங்கிற்கான பிரத்யேக தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

அதில் இருக்கும் சென்சார் பிற பொருளுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் செயல்படும். அதாவது, வேறொரு பொருளை மோதும் வகையில் கார் செல்லுமானால் எச்சரிக்கை ஒலி வாயிலாக அறிவிப்பு தரும். இதைப் போன்றே தற்போது நாயும் செயல்பட்டிருக்கின்றது.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

அது, கார் பார்க்கிங் கோட்டை தொட்ட உடன் குறைத்து காரின் டிரைவருக்கு எச்சரிக்கை வழங்கியது. முன்னதாக கார் நகரும் போது தனது ஒற்றை காலால் (கை) முன்னோக்கி நகரும்படி காரை அழைப்பதையும் நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இந்த நாயை சிறந்த 'பார்க்கிங் அசிஸ்டண்ட்' என இணையவாசிகள் செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது உலகம் முழுவதிலும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி, துவண்டுக் கிடக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் லேசான மனக் கவலையை நீக்கும் வகையில் நாய்குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

டுவிட்டரில் பதிவிடப்பட்டிருக்கும் இவ்வீடியோவை தற்போது வரை மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். தொடர்ந்து, 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவர்களது சொந்த சமூக வலைதள கணக்கில் பகிர்ந்தும், 2,07 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்குகளையும் வாரி வழங்கியும் இருக்கின்றனர்.

டிரைவருக்கு ரிவர்ஸ் செய்ய உதவிய நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இப்படி ஒரு நாய் இருந்தா கார் பத்திரமா இருக்கும்...

இதற்கு முன்னதாக விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கும் பெண்ணுடன் சேர்ந்து நாய் ஒன்றும் சேர்ந்து அவ்விளையாட்டை ரசிப்பது போன்ற காட்சிகள் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இந்த நிலையிலேயே காரை பார்க் செய்ய உதவும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dog Helps To Do Car Park: Here Is Viral Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X