சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்!

முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் கார் பந்தய வீரர்களையே மிரள வைக்கும் வகையில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

கிரிக்கெட் உலகைச் சார்ந்த பல வீரர்கள் கிரிக்கெட் போட்டிகள் மீது மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் தொடங்கி, இன்னாள் கேப்டன் விராத் கோலி வரை பலர் மிகப்பெரிய வாகன பிரியர்களாக இருப்பதே இதற்கு மிக சிறந்த சான்று.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

நம் இந்திய நாட்டு வீரர்களைப் போலவே பிற நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு கிரிக்கெட்டைப் போலவே கார்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்ட ஓர் வீரரை வைத்து டொயோட்டா நிறுவனம் ஓர் புதிய வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

ஃபார்ச்சூனர் காருக்காகவே இவ்வீடியோவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'ஸ்டியரிங் வித் ஸ்டார்ஸ்' எனும் பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான வசிம் அக்ரம் கலந்துக் கொண்டார்.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

இவரே புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை கரடு-முரடான பாதையில் வைத்து இயக்கி, ஒரு கை பார்த்திருக்கின்றார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் தற்போது விலகி இருந்தாலும், பாக்ஸ் கமெண்டர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

ஆகையால், பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் இவரின் பங்கு தற்போதும் நீடித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே டொயோட்டா பாகிஸ்தான் நிறுவனம், வசிம் அக்ரமை வைத்து சிறப்பு வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காரின் சிறப்பு வசதிகளை பற்றியும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை வரலாறு பற்றியும் அவர் கூறியிருக்கின்றார்.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

வலது கை வேகப் பந்து வீச்சாளரை இந்த நிகழ்வில் டொயோட்டா நிறுவனம் கார் பந்தய வீரரைப் போன்று பயன்படுத்தியிருக்கின்றது. அதாவது, தன்னுடைய ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் எத்தகைய திறன் வாய்ந்தது என்பதை வெளிக்காட்டுவதற்காக, அதிக சவால்கள் நிறைந்த சாலையில், இக்காரை வசிம் அக்ரமைக் கொண்டு இயக்கியிருக்கின்றது.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. முன்பைவிட அதிக ஆஃப்-ரோடு திறன்களுடன் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த புதிய வீடியோவை பாகிஸ்தானில் டொயோட்டா வெளியிட்டுள்ளது. இதன்மூலம் புதிய ஃபார்ச்சூனர் காரின் பக்கம் பாகிஸ்தானியர்களைக் கவர முடியும் என நிறுவனம் எதிர்பார்க்கப்படுகின்றது.

சவாலான சாலையில் புதிய வரலாறு படைத்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்... மிரண்டு நின்ற கார் பந்தய வீரர்கள்... வீடியோ!

4X4 திறனில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனை புரமோட் செய்யும் வகையிலேயே கிரிக்கெட் விளையாட்டு வீரர் வசிம் அகரமைக் கொண்டு எடுக்கப்பட்ட புதிய வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது தான் காரை இயக்கியதில் மிகுந்த மகிழ்வுற்றதாக வசிம் அக்ரம் கூறியிருக்கின்றார்.

Image Courtesy: Toyota Pakistan Official

குறிப்பாக, சொகுசு வசதி மற்றும் ஆஃப்-ரோடில் இயங்கிய விதம் அவரை வெகுவாக கவர்ந்ததாக கூறியுள்ளார். ஆஃப்-ரோடு திறனை வெளிக்கொணர்வதற்காக அமைக்கப்பட்ட சாகச மேடையே, வெறும் 1 நிமிடம் 46 செகண்டுகளில் கடந்து புதிய சாதனைப் படைத்திருக்கின்றார். இதனைக் கண்டு கார் பந்தய வீரர்கள் பலரே மிரண்டுபோயிருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ex Legendary Pakistani Cricketer Wasim Akram Hustle A Toyota Fortuner. Read In Tamil.
Story first published: Monday, April 5, 2021, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X