நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

மாருதி சுஸுகி 800 கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ள தாக்கம் மிக பெரியது. ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் பலரது முதல் காராக மாருதி 800 விளங்கியது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருந்த 800 மாடல் அதன்பின் ஆல்டோவிற்கு வழிவிட்டு சென்றது. இருப்பினும் இப்போதும் மாருதி ஆல்டோ கார்களை சாலைகளில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

அவற்றில் சில 800 கார்கள் மாடிஃபை செய்யப்பட்டவை. இந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மாருதி சுஸுகி 800 காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

தீப்ராஜ் சாரி என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேலே உள்ள வீடியோவில் இந்த மாடிஃபை வாகனத்தை காண முடியும். மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கார், சில இயந்திர கோளாறுகளின் காரணமாக சமீபத்தில் சாலையிலேயே தீப்பற்றி எரிந்துள்ளது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

இருப்பினும் மீண்டும் இந்த மாடிஃபை 800 வாகனம் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பழைய தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எரிந்ததில் வாகனம் முழுவதும் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துவிட்டது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

இருப்பினும் வாகனம் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு இவர்கள் வெறும் ஒரு வாரம் மட்டுமே எடுத்தது கொண்டது தான். இந்த மாடிஃபை 800 வாகனம் கோவாவை சேர்ந்தது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

எரிந்த வாகனத்தை எவ்வாறு மாற்றினார்கள் என்பது தெரியவில்லை, வெளியிடவில்லை. படங்களில் பார்க்கும்போது வாகனத்தில் வேலைப்பாடுகள் இன்னமும் முடியவில்லை என்று தான் தோன்றுகிறது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

உரிமையாளர் தீப்ராஜ், தீயில் எரிந்த மாருதி 800 காரின் உடற்பாகத்தை நிராகரித்துள்ளார் என்றே நினைக்கிறோம். அந்த உடற்கூட்டிற்கு பதிலாக அவர் புதிய ஷெல்-ஐ சேசிஸின் மீது பொருத்தியிருக்கலாம். இது பார்ப்பதற்கு எளிமையானதாக இருக்கும், ஆனால் நிச்சயம் செயலில் இறங்கியவர்களுக்கு அப்படியானதாக இருந்திருக்காது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

புதிய பெயிண்ட்டை ‘ஹார் வீல்ஸ்' உள்பட பல்வேறான ஸ்டிக்கர்களுடன் இந்த மாடிஃபை வாகனம் பெற்றுள்ளது. குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமான மாருதி 800 காரை எவ்வாறு பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்தை கொண்ட மான்ஸ்டர் வாகன தோற்றத்திற்கு மாற்ற முடியும் என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கும்.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

வாகனத்தின் மேல் பகுதி மட்டுமே மாருதி 800 காருடையது, கீழ்பகுதியில் இருக்கும் சேசிஸ் மாருதி சுஸுகி ஜிப்ஸி மாடலை சேர்ந்தது. 800 காரின் உடற்கூட்டை அதற்கு எதிர்மறையான தோற்றத்தை கொண்ட வாகனத்தின் சேசிஸில் பொருத்தியுள்ளனர் என்றால் எந்த அளவிற்கு கடினமாக பணியாற்றியுள்ளனர் என்பதை அறியலாம்.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

சேசிஸில் தீவிரமான திருத்தியமைப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் மாருதி 800 & ஜிப்ஸி என இரு வாகனங்களது சஸ்பென்ஷன் அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பளிச்சிடும் நிறத்தில் சஸ்பென்ஷன் தனியாக தெரிகிறது.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

30-இன்ச் அலாய் சக்கரங்கள் சகதி சாலைக்களுக்கு ஏற்ற மேக்ஸிஸ் டயர்களை கொண்டுள்ளன. வாகனத்தின் க்ரவுண்ட் க்ளியரென்ஸை பற்றி சொல்லியே ஆக வேண்டும், 580மிமீ அளவில் மிக பெரியதாக உள்ளது. இதனால் இந்த வாகனத்தில் சென்றால் சாலையை பற்றி கவலைப்படவே வேண்டாம்.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

மேலும் அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரென்ஸ் தான் வாகனத்திற்கு மான்ஸ்டர் வாகனத்திற்கான தோற்றத்தை வழங்குகிறது. ஸ்டாக் ஹெட்லேம்ப்கள் அப்படியே உள்ளன, அதேநேரத்தில் கூடுதல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

ஜிப்ஸியில் வழங்கப்பட்ட பெட்ரோல் என்ஜினை இந்த மாடிஃபை வாகனம் கொண்டுள்ளது. என்ஜின் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதுபோல் இந்த வீடியோவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் என்ஜினின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சில பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நம்பவே முடியல... தீயில் கருகிய வாகனம் 1 வாரத்திற்குள் மீண்டும் புதிய தோற்றத்தில்!! வேற லெவல் திறமை...

இதில் முக்கியமானது இரட்டை கூலிங் சிஸ்டத்துடன் எக்ஸாஸ்ட் குழாய். என்ஜின் மட்டுமின்றி ஜிப்ஸியின் 4X4 சிஸ்டத்தையும் அப்படியே இந்த வாகனமும் தொடர்ந்துள்ளது. இதனால் இது சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Most Read Articles

English summary
India’s most EXTREME Maruti Suzuki 800 4X4 rebuilt in a week after it burned down.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X