இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஹோண்டா நிறுவனத்தின் புகழ்மிக்க கார்களில் சிட்டி மாடலும் ஒன்று. இது ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். வெகு சில காலங்களாகவே இந்த கார்தான் இப்பிரிவின் சூப்பர் விற்பனையாகும் காராக இருந்து வருகின்றது. இந்த நிலையையே 2021 ஜனவரியிலும் தன் பக்கம் தங்க வைத்திருக்கின்றது ஹோண்டா சிட்டி.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

மிக தெளிவாக கூற வேண்டுமானால் ஓட்டு மொத்த மிட்-சைஸ் செடான் ரக கார் விற்பனையில் ஹோண்டா சிட்டி தனி ஆளாக நின்று 44 சதவீத விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இதன் போட்டியாளர்களான மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய கார்களைக் காட்டிலும் இது அமோகமான விற்பனை வளர்ச்சியாகும்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இதுமட்டுமில்லைங்க கடந்த 2020 ஆண்டின் ஜனவரியைக் காட்டிலும் 2021 ஜனவரி மாதத்தில் 111 சதவீத விற்பனை வளர்ச்சியையும் இக்கார் பெற்றிருக்கின்றது. அதாவது, 2020 ஜனவரியில் வெறும் 1,734 யூனிட்டுகளாக இருந்த விற்பனை எண்ணிக்கை, 2021 ஜனவரியில் 3,667 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இது மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா சிட்டி காருக்கு அடுத்ததாக ஹூண்டாய் வெர்னா கார் இருக்கின்றது. இந்த கார் 2021 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இது 109 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். 2020 ஜனவரியில் 957 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து பிரீமியம் தர காரான மாருதி சுசுகி சியாஸ் 1,347 யூனிட்டுகளை விற்பனைச் செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2020 ஆண்டைக் காட்டிலும் 61 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இதற்கு அடுத்தபடியாக எக்ஸிகியூட்டீவ் தர செடான் கார் என்ற அழைக்கப்படும் ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் ஆகிய கார்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்து அடுத்தடுத்த இடங்களை அவை பிடித்திருக்கின்றன.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஆனால், இவையனைத்தைக் காட்டிலும் ஹோண்டா சிட்டி கார் பெற்றிருக்கும் விற்பனை வளர்ச்சி மிக அமோகமானதாகும். இந்த கார் தற்போது ரூ. 10.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். உலக தரத்திலான டிசைன் மற்றும் சிறப்பு வசதிகளை இக்கார் தன்னுள் அடக்கியிருக்கின்றது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

எனவேதான் தனது போட்டியாளர்களைக் காட்டிலும் விற்பனையில் மிக அமோகமான வரவேற்பை ஹோண்டா சிட்டி பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 2021 ஜனவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 11,319 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

ஆனால், 2020 ஜனவரியில் 5,299 யூனிட்டுகளை மட்டுமே இந்நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. நடப்பாண்டின் விற்பனை விகிதத்தை வைத்து பார்க்கையில் இந்தியர்கள் மத்தியில் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது சற்று டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

Most Read Articles

English summary
Here Is 2021 January's Best Selling Midsize Sedan Car Details. Read In Tamil.
Story first published: Tuesday, February 9, 2021, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X